Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
SSC GD
Blog
Reach Us
Login
புதுக்கவிதை TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
புதுக்கவிதை MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
7.
"தீபாவளிப் பகல்" என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
இரா.மீனாட்சி
D.
பிருந்தா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. இரா.மீனாட்சி
8.
"வெள்ளம் " என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
கலாப்ரியா
B.
கல்யாண்ஜி
C.
உடுமலை நாராயணக்கவி
D.
வாணிதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. கலாப்ரியா
9.
சி.சு. செல்லப்பாவால் தொடங்கப் பெற்ற இதழ் எது ?
A.
மறைமலையார்
B.
சுதேசமித்திரன்
C.
எழுத்து
D.
மக்கள் தேசம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. எழுத்து
10.
சூரியனுக்குப் பின் பக்கம் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?
A.
ஞானக் கூத்தன்
B.
அப்துல் ரகுமான்
C.
சிற்பி பால சுப்ரமணியம்.
D.
ஈரோடு தமிழன்பன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. ஞானக் கூத்தன்
11.
பிரமிள், பானு சந்திரன், அரூப் சிவராம் என்ற புனை
பெயர்களை கொண்டவர் யார்?
A.
தருமு சிவராமு
B.
கண்ணதாசன்
C.
ந.பிச்சமூர்த்தி
D.
கல்யாண் ஜி.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. தருமு சிவராமு
12.
பச்சையின் நிலவுப் பெண், நாட்டியக் காளை, உயர் குடி என்ற கவிதை நூல்களை படைத்தவர் யார்?
A.
இரா.மீனாட்சி
B.
கல்யாண் ஜி.
C.
தருமு சிவராமு
D.
சி. மணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சி. மணி
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message