மொழிபெயர்ப்பு நூல்கள் TNUSRB SI Questions

மொழிபெயர்ப்பு நூல்கள் MCQ Questions

7.
கற்பனைக் கோடு, சபேசன் காபி என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
கலைஞர் மு.கருணாநிதி
B.
ராஜாஜி
C.
ந. பிச்ச மூர்த்தி
D.
ஜெய காந்தன்
ANSWER :
B. ராஜாஜி
8.
மர்ம நாவலின் முன்னோடி என அழைக்கப்படுபவர் யார்?
A.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
B.
குருசாமி சர்மா
C.
இராஜம் ஐயர்
D.
நடேச சாஸ்திரி
ANSWER :
D. நடேச சாஸ்திரி
9.
கரிசல் கதைகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
B.
புதுமைப் பித்தன்
C.
கி. இராஜ நாராயணன்
D.
கல்கி
ANSWER :
C. கி. இராஜ நாராயணன்
10.
தமிழ் சிறுகதையின் முன்னோடி யார்?
A.
திரு.வி.க
B.
ஏ.கே.செட்டியார்
C.
வீரமாமுனிவர்
D.
தேவநேய பாவாணர்
ANSWER :
C. வீரமாமுனிவர்
11.
'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
A.
தி. ஜானகி ராமன்
B.
சி.சு. செல்லப்பா
C.
இராஜம் கிருஷ்ணன்
D.
ந பிச்சமூர்த்தி
ANSWER :
D. ந பிச்சமூர்த்தி
12.
தாத்தா பாட்டி சொன்ன கதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
க.கௌ முத்தழகள்
B.
ஓவியர் ராம்கி
C.
கிருபானந்த வாரியார்
D.
கழனியூரன்
ANSWER :
D. கழனியூரன்