மொழிபெயர்ப்பு நூல்கள் TNUSRB SI Questions

மொழிபெயர்ப்பு நூல்கள் MCQ Questions

13.
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
கி.இராஜ நாராயணன்
C.
வ.வே.சு.ஐயர்
D.
புதுமைப் பித்தன்
ANSWER :
D. புதுமைப் பித்தன்
14.
தைப் பாவை என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
தி. ஜானகி ராமன்
B.
கி.இராஜ நாராயணன்
C.
கண்ணதாசன்
D.
சுந்தர ராமசாமி
ANSWER :
C. கண்ணதாசன்
15.
"அப்பாவின் சினேகிதர்" என்ற சிறுகதைகளுக்காக சாகிதய அகாதெமி விருது பெற்றவர் யார்?
A.
அசோக மித்திரன்
B.
சா.கந்தசாமி
C.
எஸ்.அப்துல் ரகுமான்
D.
லா.சா.ராமிருதம்
ANSWER :
A. அசோக மித்திரன்
16.
சந்திர காந்தங்கள் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
தி. ஜானகி ராமன்
B.
வல்லிக் கண்ணன்
C.
சி.சு. செல்லப்பா
D.
இந்திரா பார்த்த சாரதி
ANSWER :
B. வல்லிக் கண்ணன்
17.
புதுமைப் பித்தனின் முதல் படைப்பு எது?
A.
திறந்த ஜன்னல்
B.
குலோப்ஜான் காதல்
C.
அகல்யை
D.
இரண்டு உலகம்
ANSWER :
B. குலோப்ஜான் காதல்
18.
மணக் கோலம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
மௌனி
B.
புலமைப் பித்தன்
C.
புதுமைப் பித்தன்
D.
வ.வே.சு.ஐயர்
ANSWER :
A. மௌனி