Regions of India / இந்தியாவின் பகுதிகள் TNUSRB SI Questions

Regions of India / இந்தியாவின் பகுதிகள் MCQ Questions

1.
On ______, 2013 NASA 'Distant spacecraft “Cassini” had sent pictures of the earth and the moon as seen from the Saturn.
______ 2013 இல் நாசாவில் இருந்து அனுப்பப்பட்ட தொலை விண்வெளிக்கலம் கேசினி ஆகும் இது சனிகோளிலிருந்து நோக்கும் தூரத்திலிருந்து புவி மற்றும் சந்திரனுடைய பதிமங்களை அனுப்பி உள்ளது.
A.
19th July
ஜூலை 19
B.
16th December
டிசம்பர் 16
C.
10th May
மே 10
D.
1st July
ஜூலை 1
ANSWER :
A. 19th July
ஜூலை 19
2.
The shape of the earth is called an ______
புவியின் வடிவம் ______ என்று அழைக்கப்படுகிறது.
A.
Rectangular
நீள்சதுரம்
B.
Flat
தட்டை
C.
Oblate Spheroid
எதிர்புறங்களில் தட்டையாக உள்ள கோள வடிவம்
D.
Square
சதுரம்
ANSWER :
C. Oblate Spheroid
எதிர்புறங்களில் தட்டையாக உள்ள கோள வடிவம்
3.
A ______ is a visual representation of an entire area or a part of it that is drawn on paper or cloth.
______ என்பது கண்முன் தெரியும் ஒரு முழு பரப்பு அல்லது ஒரு பகுதியை காகிதத்திலோ அல்லது துணியில் ஒரு குறிப்பிட்ட அளவு முறையில் வரைவதே ஆகும்.
A.
Shape
வடிவம்
B.
Map
நிலவரைபடம்
C.
Spacecraft
விண்வெளிக்கலம்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Map
நிலவரைபடம்
4.
The map in which one may not be able to infer the actual distance is called a _____
______ வரைபடத்திலிருந்து உண்மையான தூரத்தை அனுமானிக்க முடியாது.
A.
Globe
பூகோளம்
B.
Blue print
திட்ட வரைபடம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Sketch map
மாதிரி வரைபடம்
ANSWER :
D. Sketch map
மாதிரி வரைபடம்
5.
An architect or a civil engineer will represent the building by means of a diagram on a paper before construction. This is called a ______.
ஒரு கட்டடக் கலை நிபுணரோ அல்லது ஒரு கட்டடப் பொறியியளாலரோ கட்டடங்கள் கட்டுவதற்கு முன் ஒரு படம் வரைவார். அப்படம் திட்டமிட்டு அளவைகளுடன் வரையப்படும். அப்படம் ஒரு திட்டப்படமாக விளங்கும். அதனால் ______ என்று அழைக்கப்படுகிறது.
A.
Globe
உலக உருண்டை
B.
Blue print
திட்ட வரைபடம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Sketch map
மாதிரி வரைபடம்
ANSWER :
B. Blue print
திட்ட வரைபடம்
6.
In a map _____ is always indicated at the top right hand corner.
ஒரு நிலவரைபடத்தில் _____ எப்பொழுதும் மேல் பகுதியில் வலது மூலையில் குறிக்கப்பட்டு இருக்கும்.
A.
Direction
திசை
B.
Mountain
மலை
C.
Ocean
பெருங்கடல்
D.
Scale
அளவை
ANSWER :
A. Direction
திசை