Indian Towns and Places / இந்திய நகரங்கள் மற்றும் இடங்கள் TNUSRB SI Questions

Indian Towns and Places / இந்திய நகரங்கள் மற்றும் இடங்கள் MCQ Questions

1.
Which of the following are the main components of tourism?
சுற்றுலாவின் முக்கிய கூறுகளாவன இவற்றுள் எவை?
A.
Attraction
ஈர்ப்புத் தலங்கள்
B.
Accessibility
எளிதில் அணுகும் தன்மை
C.
Amenities
சேவை வசதிகள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
2.
The three components of tourism are together known as
சுற்றுலாவின் மூன்று முக்கிய கூறுகளையும் இணைக்கும் கோட்பாடு ஆங்கிலத்தில் ______ என அழைக்கப்படுகின்றது.
A.
A3 concept
A3 கோட்பாடு
B.
A1 concept
A1 கோட்பாடு
C.
A5 concept
A5 கோட்பாடு
D.
A2 concept
A2 கோட்பாடு
ANSWER :
A. A3 concept
A3 கோட்பாடு
3.
Natural attraction includes _____, climatic condition and forests.
இயற்கை ஈர்ப்புத் தலங்கள் என்பவை, ______, காலநிலை மற்றும் காடுகள் ஆகிய கூறுகள் அடங்கும்.
A.
Landscape
நிலம்
B.
Seascape
கடல் அமைப்பு
C.
Beaches
கடற்கரைகள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
4.
_____ means reachability to a particular place of attraction through various means of transportation.
______ என்பது பல்வேறு வகையான போக்குவரத்தின் மூலம், குறிப்பிட்ட ஓர் ஈர்ப்புத் தலத்தை எளிதில் அடைவதாகும்.
A.
Amenities
சேவை வசதிகள்
B.
Attraction
ஈர்ப்புத் தலங்கள்
C.
Accessibility
எளிதில் அணுகும் தன்மை
D.
Insurance
காப்பீடு
ANSWER :
C. Accessibility
எளிதில் அணுகும் தன்மை
5.
_____ are the facilities that cater to the needs of a tourist.
சுற்றுலாப் பயணியின் தேவைகளை அடைவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே ______ எனப்படும்.
A.
Amenities
சேவை வசதிகள்
B.
Attraction
ஈர்ப்புத் தலங்கள்
C.
Accessibility
எளிதில் அணுகும் தன்மை
D.
Insurance
காப்பீடு
ANSWER :
A. Amenities
சேவை வசதிகள்
6.
Which of the following are included in amenities?
சேவை வசதிகள் இவற்றுள் எவை?
A.
Accommodation
இடவசதி
B.
Travel organizers
பயண அமைப்பாளர்கள்
C.
Visa agencies
விசா நிலையங்கள்.
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்