Indian Towns and Places / இந்திய நகரங்கள் மற்றும் இடங்கள் TNUSRB SI Questions

Indian Towns and Places / இந்திய நகரங்கள் மற்றும் இடங்கள் MCQ Questions

13.
_____ is a type of tourism involving travel to remote or exotic places in order to take part in physically challenging outdoor activities.
நெடுந்தொலைவிலுள்ள (அல்லது) அந்நிய இடங்களிலுள்ள வெளிப்புற செயல்பாடுகளில் கலந்து கொள்வதற்காகப் பயணப்படுவதே ______ எனப்படும்.
A.
Adventure tourism
சாகசச் சுற்றுலா
B.
Recreational tourism
பொழுதுபோக்குச் சுற்றுலா
C.
Cultural tourism
கலாச்சாரச் சுற்றுலா
D.
Eco-tourism
சூழல் சுற்றுலா
ANSWER :
A. Adventure tourism
சாகசச் சுற்றுலா
14.

Match the following adventures with places.

List I List II
a) Sky dive 1.) Brahmaputra river
b) Bungee jumping 2.) Peaks of Himalayas
c) Mountaineering 3.) New Zealand
d) Rafting 4.) Australia

சாகசங்களை அவற்றின் இடங்களுடன் பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
அ) விண்வீழ் விளையாட்டு 1.) பிரம்மபுத்ரா நதி
ஆ) மலை உச்சிவீழ் இழுவை விளையாட்டு 2.) இமயமலையின் சிகரங்கள்
இ) மலையேறுதல் 3.) நியூசிலாந்து
ஈ) கட்டுமர மிதவை நதிபயணம் 4.) ஆஸ்திரேலியா
A.

a-1,b-2,c-3,d-4
அ-1, ஆ-2, இ-3, ஈ-4

B.

a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

C.

a-3,b-2,c-1,d-4
அ-3, ஆ-2, இ-1, ஈ-4

D.

a-2,b-1,c-3,d-4
அ-2, ஆ-1, இ-3, ஈ-4

ANSWER :

B. a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

15.
_____ aims at enjoyment, amusement or pleasure are mainly for 'fun activity'.
மகிழ்ச்சி, மனநிறைவு, பொழுதுபோக்கு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு கேளிக்கை மற்றும் வேடிக்கை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவது ______.
A.
Cultural tourism
கலாச்சாரச் சுற்றுலா
B.
Eco-tourism
சூழல் சுற்றுலா
C.
Adventure tourism
சாகசச் சுற்றுலா
D.
Recreational tourism
பொழுதுபோக்குச் சுற்றுலா
ANSWER :
D. Recreational tourism
பொழுதுபோக்குச் சுற்றுலா
16.
Which of the following are the attractive spots for recreational tourism?
இவற்றுள் எவை பொழுதுபோக்கு சுற்றுலாவை நோக்கிக் கவர்ந்திழுக்கும் தலங்களாகும்?
A.
Waterfalls
நீர்வீழ்ச்சிகள்
B.
Hill stations
மலை வாழிடம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Museums
அருங்காட்சியகங்கள்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
17.
_____ is touring within the native country.
_____ என்பது சொந்த நாட்டிற்குள் செல்லும் சுற்றுலா.
A.
Inbound tourism
உள்வரும் சுற்றுலா
B.
Outbound tourism
வெளிச்செல்லும் சுற்றுலா
C.
Industrial tourism
தொழில்துறை சுற்றுலா™
D.
Seasonal tourism
பருவகாலச் சுற்றுலா
ANSWER :
A. Inbound tourism
உள்வரும் சுற்றுலா
18.
_____ is touring in foreign countries.
_____ என்பது வெளி நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா.
A.
Inbound tourism
உள்வரும் சுற்றுலா
B.
Outbound tourism
வெளிச்செல்லும் சுற்றுலா
C.
Industrial tourism
தொழில்துறை சுற்றுலா™
D.
Seasonal tourism
பருவகாலச் சுற்றுலா
ANSWER :
B. Outbound tourism
வெளிச்செல்லும் சுற்றுலா