Indian Towns and Places / இந்திய நகரங்கள் மற்றும் இடங்கள் TNUSRB SI Questions

Indian Towns and Places / இந்திய நகரங்கள் மற்றும் இடங்கள் MCQ Questions

7.
What is the one of the oldest types of tourism?
சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானதாகும்?
A.
Cultural tourism
கலாச்சாரச் சுற்றுலா
B.
Religious tourism
சமயச் சுற்றுலா
C.
Historical tourism
வரலாற்றுச் சுற்றுலா
D.
Eco-tourism
சூழல் சுற்றுலா
ANSWER :
B. Religious tourism
சமயச் சுற்றுலா
8.

Match the following religious tours to the respective religions.

List I List II
a) Kasi 1.) Muslims
b) Jerusalem 2.) Christians
c) Mecca 3.) Hindus

சமயச் சுற்றுலாத் தளங்களை அவற்றின் சமயங்களுடன் பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
அ) காசி 1.) முஸ்லிம்கள்
ஆ) ஜெருசலேம் 2.) கிறித்தவர்கள்
இ) மெக்கா 3.) இந்துக்கள்
A.

a-1,b-2,c-3
அ-1, ஆ-2, இ-3

B.

a-2,b-3,c-1
அ-2, ஆ-3, இ-1

C.

a-3,b-2,c-1
அ-3, ஆ-2, இ-1

D.

a-2,b-1,c-3
அ-2, ஆ-1, இ-3

ANSWER :

C. a-3,b-2,c-1
அ-3, ஆ-2, இ-1

9.
Angkorwat of Cambodia, Taj mahal of India and Pyramids of Egypt are some of the examples to quote for ______
கம்போடியாவின் அங்கோர்வாட், இந்தியாவின் தாஜ்மஹால் மற்றும் எகிப்தின் பிரமிடுகள் ஆகியவற்றை ______வுக்கு எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.
A.
Historical tourism
வரலாற்றுச் சுற்றுலா
B.
Eco-tourism
சூழல் சுற்றுலா
C.
Cultural tourism
கலாச்சாரச் சுற்றுலா
D.
Religious tourism
சமயச் சுற்றுலா
ANSWER :
A. Historical tourism
வரலாற்றுச் சுற்றுலா
10.
_____ typically involves travel to destinations where plants and animals thrive in a naturally preserved environment.
பொதுவாக, இயற்கைச் சூழலில் தாவரங்களும், விலங்குகளும் செழித்து வளரும் இடங்களுக்குச் செல்வது ______ எனப்படுகிறது.
A.
Historical tourism
வரலாற்றுச் சுற்றுலா
B.
Eco-tourism
சூழல் சுற்றுலா
C.
Cultural tourism
கலாச்சாரச் சுற்றுலா
D.
Religious tourism
சமயச் சுற்றுலா
ANSWER :
B. Eco-tourism
சூழல் சுற்றுலா
11.
______ are the famous incredible Eco friendly attractions.
______ ஆகியவை புகழ்பெற்ற சூழல் சுற்றுலா தலங்களாகும்.
A.
Amazon rain forest
அமேசான் மழைக்காடுகள்
B.
African forest safari
ஆப்பிரிக்க வனப்பயணம்
C.
Trekking in the slopes of Himalayas
இமயமலை சிகரங்களில் மலையேற்றம்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
12.
______ refers to an aspect of cultural tourism.
______ என்பது கலாச்சாரச் சுற்றுலாவின் அம்சத்தை குறிக்கின்றது.
A.
Astronomy
வானியல்
B.
Astrology
சோதிடம்
C.
Gastronomy
காஸ்ட்ரோனமி
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Gastronomy
காஸ்ட்ரோனமி