Physical features like mountains, plateaus, rivers, and oceans are drawn on _____.
மலைகள், பீடபூமிகள், ஆறுகள், கடல்கள் போன்ற இயற்கைக் கூறுகளை வரைந்துகாட்டுவது _____ எனப்படும்.
Countries, states, districts, cities, villages, and other boundaries are drawn on _____.
நாடுகள் மாநிலங்கள் மாவட்டங்கள் நகரங்கள் கிராமங்கள் இவற்றின் எல்லைகளைக்காட்டி வரையப்படும் படங்கள் ______ எனப்படும்.
Maps that show temperature, forest, and minerals resources are drawn based on a theme, hence they are called _____.
வெப்பநிலையைக்குறிக்கும் வரைபடம் காடுகளைப்பற்றி மட்டும் காட்டும் வரைபடம் கனிம வளங்கள் போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ______ எனப்படும்.