Match the following
List I - Harappan Settlement | List II - River |
a) Mohenjodaro | 1.) Indus |
b) Rupar | 2.) Ghaggar |
c) Kalibangan | 3.) Sutlej |
d) Harappa | 4.) Ravi |
பின்வருவனவற்றைப் பொருத்து ஹரப்பான் குடியேற்றம் நதி
பட்டியல் I | பட்டியல் II |
அ) மொகஞ்சதாரோ | 1.) சிந்து |
ஆ) ருபார் | 2.) காகர் |
இ) காளிபங்கன் | 3.) சட்லெஜ் |
ஈ) ஹரப்பா | 4.) ராவி |