Parliament and State legislatures / மாநிலசட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் TNUSRB SI Questions

Parliament and State legislatures / மாநிலசட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் MCQ Questions

7.
One-third of Legislative council members retire every ______ years.
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ______ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர்.
A.
1
B.
2
C.
3
D.
4
ANSWER :
8.
The members of Legislative council are elected for a term of ______ years.
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ______ ஆண்டுகள் ஆகும்.
A.
6
B.
7
C.
5
D.
2
ANSWER :
9.
To be a member of the Legislative Council, one must be a citizen of India and should have completed _____ years of age.
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், ______ வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.
A.
18
B.
25
C.
54
D.
30
ANSWER :
10.
The ______ is the presiding officer of the Legislative Council.
தலைமை அலுவலராக ______ இருப்பார்.
A.
Chief Minister
முதலமைச்சர்
B.
Prime Minister
பிரதமர்
C.
Chairman
அவைத்தலைவர்
D.
Speaker
சபாநாயகர்
ANSWER :
11.
In the absence of Chairman, the ______ presides over its meetings.
அவைத்தலைவர் இல்லாதபோது ______ அவையை நடத்தும் பொறுப்பினை கொண்டிருப்பார்.
A.
Deputy Chairman
துணைத் தலைவர்
B.
President
குடியரசுத் தலைவர்
C.
Chief Minister
முதலமைச்சர்
D.
Prime Minister
பிரதமர்
ANSWER :
12.
MLA stands for
MLA என்பது
A.
Ministers of the Legislative Assembly
B.
Members of the Legislative Assembly
C.
Members of the Legislative Association
D.
Ministers of the Legislative Association
ANSWER :