Parliament and State legislatures / மாநிலசட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் TNUSRB SI Questions

Parliament and State legislatures / மாநிலசட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் MCQ Questions

13.
The people who make the laws of a state government are called ______
மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள் _______ என அழைக்கப்படுகின்றனர்.
A.
Deputy Chairman
துணைத் தலைவர்
B.
Prime Minister
பிரதமர்
C.
Chairman
அவைத்தலைவர்
D.
Members of the Legislative Assembly
சட்டமன்ற உறுப்பினர்கள்
ANSWER :
D. Members of the Legislative Assembly
சட்டமன்ற உறுப்பினர்கள்
14.
A person has to be at least ______ years old to contest for election to the legislative assembly.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ______ வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
A.
25
B.
18
C.
30
D.
56
ANSWER :
A. 25
15.
According to the Constitution, a Legislative Assembly cannot have more than ______ members and not less than 60 members.
அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் _____ உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது.
A.
120
B.
389
C.
500
D.
489
ANSWER :
C. 500
16.
Some seats in the Legislative Assembly are reserved for ______
______க்கு சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
A.
Scheduled Castes
அட்டவணைப் பிரிவினர்
B.
Scheduled Tribes
பழங்குடியினர்
C.
Chairman
அவைத்தலைவர்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
17.
The meetings of the Legislative Assembly are presided over by the ______.
சட்டமன்ற கூட்டத்திற்கு ______ தலைமை ஏற்கிறார்.
A.
Deputy Speaker
துணை சபாநாயகர்
B.
Speaker
சபாநாயகர்
C.
Deputy Chairman
துணைத் தலைவர்
D.
Chairman
அவைத்தலைவர்
ANSWER :
B. Speaker
சபாநாயகர்
18.
In the absence of Speaker, the ______ conducts its meetings.
சபாநாயகர் இல்லாத நேர்வுகளில் _______ சட்டமன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்.
A.
Deputy Speaker
துணை சபாநாயகர்
B.
Speaker
சபாநாயகர்
C.
Deputy Chairman
துணைத் தலைவர்
D.
Chairman
அவைத்தலைவர்
ANSWER :
A. Deputy Speaker
துணை சபாநாயகர்