பத்துப்பாட்டு TNUSRB SI Questions

பத்துப்பாட்டு MCQ Questions

13.
மனைக்கு விளக்கம் மடவார் மடவார் -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல் ?
A.
நான்மணிக்கடிகை
B.
ஏலாதி
C.
திரிகடுகம்
D.
முதுமொழிக்காஞ்சி
ANSWER :
A. நான்மணிக்கடிகை
14.
விளம்பி நாகனாரின் சமயம் _____________?
A.
சைவம்
B.
சமணம்
C.
வைணவம்
D.
இவற்றில் எதுவுமில்லை
ANSWER :
C. வைணவம்
15.
கடிகை என்பதன் பொருள் ?
A.
அணிகலன்
B.
கடிகாரம்
C.
துணி
D.
கடி
ANSWER :
A. அணிகலன்
16.
நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும் -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல் ?
A.
ஏலாதி
B.
திரிகடுகம்
C.
முதுமொழிக்காஞ்சி
D.
நான்மணிக்கடிகை
ANSWER :
D. நான்மணிக்கடிகை
17.
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல் ?
A.
ஏலாதி
B.
இனியவை நாற்பது
C.
முதுமொழிக்காஞ்சி
D.
இன்னா நாற்பது
ANSWER :
D. இன்னா நாற்பது
18.
ஊனைத் தின்று ஊனைப்பெருக்கள் முன்னின்னா -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல் ?
A.
இன்னா நாற்பது
B.
இனியவை நாற்பது
C.
திரிகடுகம்
D.
முதுமொழிக்காஞ்சி
ANSWER :
A. இன்னா நாற்பது