தமிழின் தொன்மை TNUSRB SI Questions

தமிழின் தொன்மை MCQ Questions

13.
தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக விளங்குவது எது?
A.
நற்றிணை
B.
சித்தர் பாடல்கள்
C.
புறநானூறு
D.
பழமொழி நானூறு
ANSWER :
C. புறநானூறு
14.
இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது" என்பது யார் கூற்று?
A.
மாக்சுமுல்லர்
B.
எமினோ
C.
கெல்லட்
D.
கால்டுவெல்
ANSWER :
B. எமினோ
15.
அகம், புறம் என்பது ?
A.
வாழ்வியல் கோட்பாடு
B.
வாழ்வியல் இலக்கணம்
C.
இலக்கணக் கோட்பாடு
D.
வாழ்வியல் நெறி முறை
ANSWER :
B. வாழ்வியல் இலக்கணம்
16.
செந்தமிழ் என்ற சொல் காணப்படும் நூல் எது?
A.
தொல்காப்பியம்
B.
பட்டினப் பாலை
C.
புறநானூறு
D.
பரி பாடல்
ANSWER :
A. தொல்காப்பியம்
17.
இந்தியாவில் மொத்தம் ___________ மொழிக் குடும்பங்கள் உள்ளன.
A.
15
B.
12
C.
13
D.
16
ANSWER :
B. 12
18.
நாளை என் தாய் மொழி சாகுமானால் இன்றே நான் இறந்துவிடுவேன் எனக் கூறியவர் யார்?
A.
பாரதியார்
B.
ரசூல் கம்சத் தேவ்
C.
மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார்
D.
திரு.வி.க.
ANSWER :
B. ரசூல் கம்சத் தேவ்