Guidance and Counselling TNTET Paper 2 Questions

Guidance and Counselling MCQ Questions

13.
இவற்றுள் எந்த ஆணையம் வழிகாட்டுதலின் நோக்கத்தை கூறுகின்றது
A.
மன்சப்தாரி ஆணையம்
B.
முதல் ஆணையம்
C.
கோத்தாரி ஆணையம்
D.
வழிகாட்டுதல் ஆணையம்
ANSWER :
C. கோத்தாரி ஆணையம்
14.
ஆலோசனை வகைகளின் எண்ணிக்கை எவ்வளவு
A.
2
B.
3
C.
4
D.
5
ANSWER :
B. 3
15.
இவற்றுள் எது தவறான ஆலோசனை ?
A.
திருமணம் மற்றும் குடும்ப ஆலோசனை
B.
மனநல ஆலோசனை
C.
மறுவாழ்வு ஆலோசனை
D.
கல்வி ஆலோசனை
ANSWER :
B. மனநல ஆலோசனை
16.
நமது கல்வி முறையின் ஒருங்கிணைந்த பகுதி எது
A.
ஆளுமை மற்றும் மதிப்பீடு
B.
மனநலம் மற்றும் சுகாதாரம்
C.
வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை
17.
சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆகியவை இரட்டைக் கருத்து கொண்டவை.
கூற்று 2 : ஆலோசனை என்பது வழிகாட்டுதலின் ஒரு பகுதியாகும்.
A.
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
B.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
C.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
D.
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
ANSWER :
C. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
18.
வழிகாட்டுதலின் கோட்பாடுகள்______________ என வழங்கப்படுகிறது
A.
வழிகாட்டுதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு சமூகவியல் கட்டமைப்பு
B.
வழிகாட்டுதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு உளவியல் கட்டமைப்பு
C.
வழிகாட்டுதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு தத்துவ கட்டமைப்பு
D.
வழிகாட்டல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு அரசியல் கட்டமைப்பு
ANSWER :
C. வழிகாட்டுதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு தத்துவ கட்டமைப்பு