Pedagogical Concerns TNTET Paper 2 Questions

Pedagogical Concerns MCQ Questions

1.
_________ என்பது நகரத்தை நோக்கி செல்வதன் மூலம் நகரமயமாதலின் தாக்கத்தை உணரமுடியும்
A.
இயற்கை
B.
உளவியல்
C.
சமூகம்
D.
கலாச்சார ரீதியாக
ANSWER :
C. சமூகம்
2.
சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: நகரமயமாதல் என்பது பல்வேறு மாறுபாடுகளை உள்ளடக்கியதாகும்.
கூற்று 2 : நகர தொழில் நிறுவனங்களின் தாக்கமும், ஒரு தனி நபரின் உடல் நலம், கல்வி, பொது நலத்தை நிர்ணயிக்கின்றன
A.
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
B.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
C.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
D.
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
ANSWER :
C. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
3.
இவற்றுள் எது புலம்பெயர்தலுக்கான காரணமாக அமைகிறது
A.
அரசியல்
B.
சுற்றுச் சூழல்
C.
வறுமை
D.
இவை அனைத்தும்
ANSWER :
D. இவை அனைத்தும்
4.
உயிரி பொருட்கள், மரக்கட்டை, சாணம் போன்றவைகளை எரி பொருட்களாக எரிக்கும் பொழுது _____ மாசு உருவாகின்றது ?
A.
கார்பன் - டிரை-ஆக்சைட்
B.
கார்பன் - மோனக்சைடு
C.
கார்பன்-டை -ஆக்சைட்
D.
இவை அனைத்தும்
ANSWER :
B. கார்பன் - மோனக்சைடு
5.
ஒரு பில்லியன் மக்களில் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் உட்புற காற்று மாசுபாட்டால் தினமும் ________ பேர் இறக்கின்றனர்
A.
50
B.
100
C.
150
D.
200
ANSWER :
B. 100
6.
இந்தியாவில் ________ வீடுகளில் உயிரி எரிவாயு பயன்படுத்தப்படுகிறது
A.
50%
B.
60%
C.
70%
D.
80%
ANSWER :
D. 80%