Pedagogical Concerns TNTET Paper 2 Questions

Pedagogical Concerns MCQ Questions

7.
ACUTE RESPIRATORY INFECTIONS எதனால் ஏற்படுகின்றது ?
A.
புகை பிடிப்பதால்
B.
உயிரி எரிவாயுவால்
C.
மது அருந்துதலால்
D.
இவை அனைத்தும்
ANSWER :
B. உயிரி எரிவாயுவால்
8.
________வியாதிகள் சுவாசத் தொற்றுடன் காற்று மாசுபடுதலால் ஏற்படுகின்றன
A.
60%
B.
70%
C.
80%
D.
90%
ANSWER :
A. 60%
9.
உலக மக்கள் தொகையில் _________ மக்கள் துப்புரவின்றி இருக்கின்றனர்
A.
10%
B.
15%
C.
20%
D.
25%
ANSWER :
C. 20%
10.
உலக தொழிலாளர் அமைப்பின் பொருளாதார அறிக்கையின் படி 5- 12 வயதுக்கு உட்பட்டோர் ___________ மில்லியனுக்கும் அதிகமானோர்
A.
352
B.
353%
C.
354
D.
355
ANSWER :
A. 352
11.
_______ வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கான சுற்று சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில் முதன்மையாக உள்ளது
A.
காரீயம்
B.
காரியம்
C.
சிதைவு
D.
பழுது
ANSWER :
A. காரீயம்
12.
சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: பூச்சிக் கொல்லி மருந்துகளில் சில வகைகள் வளரும் நாடுகளால் தடை செய்யப்பட்ட போதிலும் வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகள் அவற்றை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.
கூற்று 2 : விவசாயத்தின் போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் மனிதர்கள் பல நன்மைகளை அடைகின்றனர்.
A.
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
B.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
C.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
D.
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
ANSWER :
B. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு