Human Growth and Development TNTET Paper 2 Questions

Human Growth and Development MCQ Questions

1.
உருவ அளவில் மாற்றம்,விகிதாசாரத்தில் மாற்றம், பழைய உடல் அமைப்பில் மாற்றம் அடைந்து புதிதாய் மிளிர்வதே வளர்தல் என்று _______________ குறிப்பிடுகிறார்
A.
ஹர்லாக்
B.
குரோ குரோ
C.
ரூசோ
D.
ஆண்டர்சென்
ANSWER :
A. ஹர்லாக்
2.
வளரிளம் பருவத்தில் உள்ளவரின் நாடி துடிப்பு _______
A.
20 - 30 நிமிடம்
B.
30 - 40 நிமிடம்
C.
40 - 60 நிமிடம்
D.
60 - 80 நிமிடம்
ANSWER :
D. 60 - 80 நிமிடம்
3.
மாணவர்களுக்கு சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவிய வளர்ச்சி எது
A.
அறிவு வளர்ச்சி
B.
ஒழுக்க வளர்ச்சி
C.
A மற்றும் B சரி
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. A மற்றும் B சரி
4.
வளர்தல் என்பது அமைப்பியல் உடலியல் மாற்றங்கள் என்று ____________ குறிப்பிடுகிறார்
A.
ஹர்லாக்
B.
குரோ குரோ
C.
ஆண்டர்சென்
D.
ஜான் லாக்
ANSWER :
B. குரோ குரோ
5.
வளர்ச்சி என்ற சொல் எதனை குறிப்பிடுகிறது ?
A.
செயல்பாடுகளின் முதிர்ச்சியை
B.
செயல்பாட்டின் மாற்றம்
C.
குழந்தை வளர்ச்சி
D.
பருவ வளர்ச்சி
ANSWER :
A. செயல்பாடுகளின் முதிர்ச்சியை
6.
சுற்றுப்புற நிகழ்வுகளின் விளைவாக நடத்தையில் ஏற்படும் அபரிதமான வளர்தல் மாற்றமே வளர்ச்சி ஆகும் என்று _____________ குறிப்பிடுகிறார்
A.
ஹர்லாக்
B.
ஜான் லாக்
C.
குரோ குரோ
D.
ஆண்டர்சென்
ANSWER :
D. ஆண்டர்சென்