Human Growth and Development TNTET Paper 2 Questions

Human Growth and Development MCQ Questions

13.
இல்லை என்ற வார்த்தைக்கு பொருள் புரிந்து கொள்ளும் பருவம் எது ?
A.
வளரிளம் பருவத்தினர்
B.
தளர்நடை பருவத்தினர்
C.
முன்பருவ பள்ளியினர்
D.
பள்ளிப் பருவம்
ANSWER :
B. தளர்நடை பருவத்தினர்
14.
1.சத்துணவு
2.தொற்று நோய்கள் ஆகிய அனைத்தும் _____________ காரணிகள்
A.
பிறப்பிற்கு முந்தைய காரணிகள்
B.
பிறப்பிற்கு பிந்தைய காரணிகள்
C.
சமூகக் காரணிகள்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. பிறப்பிற்கு பிந்தைய காரணிகள்
15.
1.வறுமை
2.இயற்கை வளங்கள்
3.கலாச்சார காரணிகள் ஆகிய அனைத்தும் _____________ காரணிகள்
A.
பிறப்பிற்கு முந்தைய காரணிகள்
B.
பிறப்பிற்கு பிந்தைய காரணிகள்
C.
சமூகக் காரணிகள்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. சமூகக் காரணிகள்
16.
_____________வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறக் கூடியது
A.
வளர்ச்சி
B.
வளர்தல்
C.
புரிதல்
D.
இவை அனைத்தும்
ANSWER :
A. வளர்ச்சி
17.
_________ என்பது தனிமனிதனின் பிறவிசார் குணங்களையும், __________ என்பது அவரது சுய அனுபவங்களையும் குறிப்பிடுகிறது
A.
சூழ்நிலை ,புரிதல்
B.
சூழ்நிலை ,மரபு
C.
மரபு , சூழ்நிலை
D.
மரபு,புரிதல்
ANSWER :
C. மரபு , சூழ்நிலை
18.
பெற்றோர்களை விட நண்பர்களை நம்பும் பருவம் எது ________
A.
வளரிளம் பருவத்தினர்
B.
தளர்நடை பருவத்தினர்
C.
முன்பருவ பள்ளியினர்
D.
பள்ளிப் பருவம்
ANSWER :
D. பள்ளிப் பருவம்