Social, Emotional and Moral Development TNTET Paper 2 Questions

Social, Emotional and Moral Development MCQ Questions

1.
இன்றைய இளைய தலைமுறையினருக்கு கலாச்சாரத்தை பரிமாற்றம் செய்யும் ஒரு வழிமுறையாக அமைய இருப்பது
A.
சமூக அந்தஸ்து
B.
ஆளுமையை வளர்த்தல்
C.
சமூகமயமாக்கல்
D.
கூட்டு குடும்பம்
ANSWER :
C. சமூகமயமாக்கல்
2.
எந்த அமைப்பில் வீடு பள்ளி சுற்றுப்புறத்திலுள்ளோர் இவற்றுக்கிடையே உள்ள தொடர்புகள் அடங்கியுள்ளன ?
A.
நுண் அமைப்பு
B.
இடைநிலை அமைப்பு
C.
கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்
D.
பெரு அமைப்பு
ANSWER :
B. இடைநிலை அமைப்பு
3.
எரிக்சனின் உள- சமூக வளர்ச்சியின் நிலைகள் மொத்தம் எத்தனை
A.
5
B.
6
C.
7
D.
8
ANSWER :
D. 8
4.
1.தானே முன்வந்து செய்தல்
2.குற்ற உணர்வு
இவை அனைத்தும் எப்பருவத்தில் நாம் காணலாம்
A.
குழவி பருவம்
B.
குறுநடை பருவம்
C.
பள்ளி செல்வதற்கு முந்தைய பருவம்
D.
வளரிளம் பருவம்
ANSWER :
C. பள்ளி செல்வதற்கு முந்தைய பருவம்
5.
1.ஒருங்கிணைந்து இருத்தல்
2.மனம் நொந்து போதல்
இவை அனைத்தும் எப்பருவத்தில் நாம் காணலாம்
A.
குழவி பருவம்
B.
முன்முதிர் பருவம்
C.
பின்முதிர் பருவம்
D.
வளரிளம் பருவம்
ANSWER :
C. பின்முதிர் பருவம்
6.
1.நெருக்கம்
2.தனிமை இவை இரண்டும் வரக்கூடிய பருவத்தின் ஆண்டு
A.
5 - 13 ஆண்டு
B.
21 - 39 ஆண்டு
C.
40 - 65 ஆண்டு
D.
13 - 21 ஆண்டு
ANSWER :
B. 21 - 39 ஆண்டு