Social, Emotional and Moral Development TNTET Paper 2 Questions

Social, Emotional and Moral Development MCQ Questions

13.
ஒரு குழந்தை தாயை விட தந்தையின்மீது மிக்க பாசம் கொண்டதாக இருக்கும்போது அவளின் தந்தை பல மாதங்கள் வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும்போது குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உள்ள தொடர்பில் சிக்கல் தோன்றலாம் மாறாக குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு வலுவான உறவும் ஏற்படலாம்
- இது எந்த அமைப்பை சாரும்
A.
நுண் அமைப்பு
B.
இடைநிலை அமைப்பு
C.
புற அமைப்பு
D.
கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்
ANSWER :
C. புற அமைப்பு
14.
யாருடைய கூற்றின் படி மூளை வளர்ந்து அனுபவங்கள் விரிவடையும் போது ஒவ்வொன்றும் வேறான சிந்திக்கும் முறைகள் பெற்ற நான்கு நிலைகளை கடக்கின்றன
A.
எரிக்சன் கோட்பாடு
B.
யூரி ப்ரொன்பென்பிரென்னர்
C.
வைகாட்ஸ்கி கோட்பாடு
D.
பியாஜேவின் கோட்பாடு
ANSWER :
D. பியாஜேவின் கோட்பாடு
15.
புலனீடான செயல் நிலை / பருப்பொருள் நிலையின் வயது
A.
2 வயது முதல் 4 வயது வரை
B.
2 வயது முதல் 7 வயது வரை
C.
7 வயது முதல் 11 வயது வரை
D.
7 வயது முதல் 18 வயது வரை
ANSWER :
C. 7 வயது முதல் 11 வயது வரை
16.
வாய்மொழி கருத்துகளின் உண்மையை உலக சூழ்நிலைகளுடன் ஒப்பிடாமல் மதிப்பிடும் திறன் பெறுகின்ற படிநிலை
A.
புலனீடான செயல் நிலை
B.
புலன் இயக்க நிலை
C.
செயலுக்கு முற்பட்ட நிலை
D.
முறையான செயல் நிலை
ANSWER :
D. முறையான செயல் நிலை
17.
இவற்றுள் எது கோல்பர்க்கின் ஒழுக்க வளர்ச்சி நிலை அல்ல
A.
மரபுக்கு முற்பட்ட நிலை
B.
மரபு நிலையிலான நல்லொழுக்க நிலை
C.
மரபுக்கு பிற்பட்ட நல்லொழுக்க நிலை
D.
மரபுக்கு மேற்பட்ட நல்லொழுக்க நிலை
ANSWER :
D. மரபுக்கு மேற்பட்ட நல்லொழுக்க நிலை
18.
இவற்றுள் எதன் மூலம் பொருளாதார கருத்துக்களை வளர்க்கலாம்
A.
ஒப்பர் குழு
B.
சமுதாயம்
C.
பள்ளி
D.
குடும்பம்
ANSWER :
B. சமுதாயம்