Human Growth and Development TNTET Paper 2 Questions

Human Growth and Development MCQ Questions

7.
குழந்தைகளுக்கான கற்கும் உரிமையை ஐ.நா சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது
A.
1959
B.
1969
C.
1979
D.
1989
ANSWER :
A. 1959
8.
SELFI எடுத்துக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டும் பருவம் எது
A.
வளரிளம் பருவத்தினர்
B.
தளர்நடை பருவத்தினர்
C.
முன்பருவ பள்ளியினர்
D.
பள்ளிப் பருவம்
ANSWER :
A. வளரிளம் பருவத்தினர்
9.
உயிரியின் அளவு அமைப்பு செயல்பாடுகளில் ஏற்படும் அபரிதமான மாற்றம் ஆகியவைகளின் விளைவாக மரபியல் ஆற்றலானது வளர்ச்சியடைந்த அமைப்பின் செயல்பாட்டிற்கு மாற்றமடைவதே வளர்ச்சி என்று ___________ வரையறுக்கிறது
A.
அமெரிக்கக் கலைக்களஞ்சியம்
B.
உருசிய கலைக்களஞ்சியம்
C.
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
D.
தமிழ்க் கலைக்களஞ்சியம்
ANSWER :
C. பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
10.
எந்த பருவ குழந்தைகள் வருடத்திற்கு 3 லிருந்து 8 கிலோ முதல் எடை கூடுவார்கள் ?
A.
வளரிளம் பருவத்தினர்
B.
தளர்நடை பருவத்தினர்
C.
முன்பருவ பள்ளியினர்
D.
பள்ளிப் பருவம்
ANSWER :
D. பள்ளிப் பருவம்
11.
குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்
A.
ஹர்லாக்
B.
குரோ குரோ
C.
ரூசோ
D.
ஆண்டர்சென்
ANSWER :
C. ரூசோ
12.
1.ஜீன்களின் ஆற்றல்
2. பாலினம்
3.கரு ஹோர்மோன்கள்
ஆகிய அனைத்தும் _____________ காரணிகள்
A.
பிறப்பிற்கு முந்தைய காரணிகள்
B.
பிறப்பிற்கு பிந்தைய காரணிகள்
C.
சமூகக் காரணிகள்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. பிறப்பிற்கு முந்தைய காரணிகள்