Pedagogical Concerns TNTET Paper 2 Questions

Pedagogical Concerns MCQ Questions

13.
எந்த ஆண்டு G -8 நாடுகள் முதன் முதலாக குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சுற்று சூழல் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை பிரகடனப்படுத்தின
A.
1995
B.
1996
C.
1997
D.
1999
ANSWER :
C. 1997
14.
1999 - 2000 இடைப்பட்ட காலத்தில் _____ வாய் வழி வறட்சி நீக்கல் சிகிச்சையின் மூலமாக குறைந்துள்ளது
A.
50%
B.
60%
C.
70%
D.
80%
ANSWER :
A. 50%
15.
புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டுவரப்பட்ட ஆண்டு
A.
1990
B.
1991
C.
1992
D.
1993
ANSWER :
B. 1991
16.
நீர் ஆதாரம் துப்புரவு தேவைகளை வளர்த்தாலே வயிற்றுப் போக்கை ________ வரை குறைக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன
A.
8% - 14 %
B.
14% - 20 %
C.
20% - 26 %
D.
26% - 32%
ANSWER :
C. 20% - 26 %
17.
காரீயம் கலந்த பெட்ரோலை உலக அளவில் ___ நாடுகள் பயன்படுத்துகின்றன
A.
50
B.
60
C.
70
D.
80
ANSWER :
A. 50
18.
உலகமயமாதல் என்ற சொல் எப்போது சேர்க்கப்பது
A.
1980
B.
1990
C.
2000
D.
2010
ANSWER :
A. 1980