Personality and Assessment TNTET Paper 2 Questions

Personality and Assessment MCQ Questions

13.
சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: திண்மையான உறுதியான உயர்வான பாலின அடையாளம் ஏற்பட்டிருந்தால் அது ஆளுமை வளர்ச்சிக்கு உதவும்.
கூற்று 2 : குழந்தைகள் முதல் இரண்டு வயதில் சமூகப் பாலினம் பற்றிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதைப்பற்றிய மனப் பிரதியை தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து அமைக்கின்றனர் .
A.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
B.
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
C.
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
D.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
ANSWER :
A. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
14.
சமூகப் பாலின் கட்டமைப்புக் கொள்கையை __________,_____________ உருவாக்கினார்
A.
கொல்பர்க் ,மார்ட்டீன்
B.
மார்ட்டீன் , ஹோல்வெர்சன்
C.
ஹோல்வெர்சன் ,கொல்பர்க்
D.
எரிக்சன்,பார்த்தி ரோஜர்ஸ்
ANSWER :
B. மார்ட்டீன் , ஹோல்வெர்சன்
15.
ஒருவரிடம் பணம் சொத்து இல்லாத நிலை அடிப்படைத் தேவைகளுக்கான பற்றாக்குறை நிலை இருப்பின் __________ ஏற்படும்
A.
பஞ்சம்
B.
பசி
C.
வறுமை
D.
ஏழ்மை
ANSWER :
C. வறுமை
16.
இவற்றுள் குழந்தைகளுக்கு ஊறுவிளைவித்தலை கூறும் தொடர் எது
A.
உடல் ரீதியானவை
B.
உளவியல் ரீதியானவை
C.
மனவெழுச்சி சார்ந்தவை
D.
இவை அனைத்தும்
ANSWER :
D. இவை அனைத்தும்
17.
இவற்றுள் குழந்தை வறுமைக்கான காரணம் எது
A.
வறுமையில் வாடும் பெற்றோர்கள்
B.
அரசாங்கத்தின் கொள்கையால் பாதிக்கப்படுதல்
C.
கல்வியறிவு இன்றி பெற்றோரிருத்தல்
D.
இவை அனைத்தும்
ANSWER :
D. இவை அனைத்தும்
18.
எந்த சேவை ஒரு நபருக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுக்கவும் அவற்றின் மூலம் தனிமனித வளர்ச்சி பெறவும் உதவுகின்றது
A.
சேர்க்கைக்கான வழிகாட்டுதல்
B.
பின்தொடர் சேவை
C.
ஆராய்ச்சி சேவை
D.
வேலைவாய்ப்பு தொடர்பான சேவை
ANSWER :
A. சேர்க்கைக்கான வழிகாட்டுதல்