Money, Savings and Investment / பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் TNTET Paper 2 Questions

Money, Savings and Investment / பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் MCQ Questions

1.
The Indian rupee is derived from Sanskrit word ‘Rupya’ which means ______ coin.
இந்தியாவின் “ரூபாய்” என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘ரூபியா’ என்றால் ______ நாணயம் என்று பொருள்.
A.
Silver
வெள்ளி
B.
Gold
தங்கம்
C.
Copper
செம்பு
D.
Bronze
வெண்கலம்
ANSWER :
A. Silver
வெள்ளி
2.
The word Money is derived from ______ word “Moneta Juno”.
பணம் என்ற வார்த்தை _____ வார்த்தையான “மொனேட்டா ஜுனோ” விலிருந்து பெறப்பட்டது.
A.
Sanskrit
சமஸ்க்ருதம்
B.
Spanish
ஸ்பானிஷ்
C.
Roman
ரோம்
D.
German
ஜெர்மன்
ANSWER :
C. Roman
ரோம்
3.
______ is exchanging goods for goods without the use of money in the primitive stage.
பண்டைய காலத்தில் பணம் பயன்படுத்தபடாமல் பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை _______ என்றனர்.
A.
Fiat money
ஃபியட் பணம்
B.
Barter system
பண்டமாற்று முறை
C.
Commodity money
சரக்கு பணம்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Barter system
பண்டமாற்று முறை
4.
Which of the following are deficiencies of Barter system?
a) Lack of double coincidence of wants
b) Common measure of value
c) Indivisibility of commodities
d) Difficulties of storing wealth
பண்டமாற்று முறையில் இருக்கும் குறைபாடுகள் இவற்றுள் எவை?
அ) இருமுகத் தேவை பொருத்தமின்மை
ஆ) பொதுவான மதிப்பின் அளவுகோல்
இ) பொருட்களின் பகுபடாமை
ஈ) செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்
A.
Only d
ஈ மட்டும்
B.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
C.
Only b
ஆ மட்டும்
D.
All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
ANSWER :
D. All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
5.
King Midas of Lydia innovated metal coin in the ______th century BC (BCE) by the ancient historian Herodotus.
பண்டைய வரலாற்று ஆசிரியரான ஹெரோடோடஸ் கி.மு. (பொ.ஆ.மு) ______ஆம் நூற்றாண்டில் லிடியாவின் பேரரசர் மிடாஸ் உலோக நாணயத்தை கண்டு பிடித்தார்.
A.
8
B.
7
C.
6
D.
5
ANSWER :
A. 8
6.
The first time Indian coins were minted in the 6th century BC (BCE) by the ______
இந்தியாவில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் முதன் முறையாக ______ ஆட்சியில் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.
A.
Cheras
சேரர்கள்
B.
Cholas
சோழர்கள்
C.
Mahajanpadas
மஹாஜனபதங்கள்
D.
Pallavas
பல்லவர்கள்
ANSWER :
C. Mahajanpadas
மஹாஜனபதங்கள்