Sectors of Economy / பொது மற்றும் தனியார் துறைகள் TNTET Paper 2 Questions

Sectors of Economy / பொது மற்றும் தனியார் துறைகள் MCQ Questions

1.
In villages, once in a week or month, all things are sold in a particular place at a specific time to meet the needs of the people. That is called ______
"கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒருமுறை பொதுவான ஒர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் வைக்கேற்ற குறிப்பிட்ட பொருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் தான் ______”.
A.
Sandhai
சந்தை
B.
Kadai
கடை
C.
Veedhi
வீதி
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Sandhai
சந்தை
2.
The finished goods which are bought from the market to fulfil the daily needs of the consumers is called ______.
அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் ______ என்று அழைக்கப்படுகின்றன.
A.
Customer
வாடிக்கைக்காரர்
B.
Products
தயாரிப்புகள்
C.
Consumer goods
நுகர்வுப் பண்டங்கள்
D.
Sales
விற்பனை
ANSWER :
C. Consumer goods
நுகர்வுப் பண்டங்கள்
3.
Which of the following are the examples of consumer goods?
இவற்றுள் நுகர்வுப் பண்டங்களின் எடுத்துக்காட்டுகள் யாவை?
A.
Rice
அரிசி
B.
Clothes
துணிகள்
C.
Bicycle
மிதிவண்டிகள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
4.
In olden days we had a system of exchanging goods for other goods, called ______.
ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் கொள்வது ______ ஆகும்.
A.
Insurance காப்புறுதி
B.
Barter system
பண்டமாற்று முறை
C.
Scholarship
உதவிச்சம்பளம்
D.
Rewards
வெகுமதிகள்
ANSWER :
B. Barter system
பண்டமாற்று முறை
5.
The amount from the income which is left for future needs after consumption is called ______
_______ என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்ததுபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
A.
Savings
சேமிப்பு
B.
Loss
நட்டம்
C.
Profit
லாபம்
D.
Sales
விற்பனை
ANSWER :
A. Savings
சேமிப்பு
6.
______ activities are concerned with the production of raw materials for food stuff and industrial use.
உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது ______த் தொழில்கள் எனப்படுகிறது.
A.
Tertiary
மூன்றாம் நிலை
B.
Secondary
இரண்டாம் நிலை
C.
Primary
முதல் நிலை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Primary
முதல் நிலை