Consumption / உற்பத்தி TNTET Paper 2 Questions

Consumption / உற்பத்தி MCQ Questions

1.
Statement: Sugarcane is cultivated in agricultural fields.
Question: This is the _____ production.
வாக்கியம்: கரும்பு, வேளாண்மை மூலம் விளைவிக்கப்படுகிறது.
கேள்வி: இதனை, நாம் _____ உற்பத்தி என்று கூறுகிறோம்.
A.
Secondary
இரண்டாம் நிலை
B.
Primary
முதன்மை நிலை
C.
Tertiary
மூன்றாம் நிலை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Primary
முதன்மை நிலை
2.
Statement: To get sugar, we take sugarcane to the sugar factories, by using the machine we produce sugar.
Question: This is the ______ production.
வாக்கியம்: விளைவிக்கப்பட்ட கரும்புகளைச் சர்க்கரை ஆலைகளுக்குக் கொண்டு செல்கிறோம். அங்குள்ள இயந்திரங்களின் உதவியால், அவை சர்க்கரையாகத் தயாரிக்கப்படுகின்றன.
கேள்வி: இதனை, நாம் _____ உற்பத்தி என்று கூறுகிறோம்.
A.
Secondary
இரண்டாம் நிலை
B.
Primary
முதன்மை
C.
Tertiary
மூன்றாம் நிலை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Secondary
இரண்டாம் நிலை
3.
The _______ sectors provide all those services, which enable the finished goods to reach in the hands of consumer.
_______ உற்பத்தியில் இடம்பெறும் விற்பனைக் கூடங்கள், நம்முடைய தேவையை நிறைவேற்றும் சேவைத் துறைகளாக உள்ளன.
A.
Secondary
இரண்டாம் நிலை
B.
Primary
முதன்மை
C.
Tertiary
மூன்றாம் நிலை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Tertiary
மூன்றாம் நிலை
4.
Which of these following industries are examples for tertiary sector?
மூன்றாம் நிலை உற்பத்திக்கு எடுத்துக்காட்டு இவற்றுள் எவை?
A.
Traders
விற்பனைக் கூடங்கள்
B.
Banking
வங்கிகள்
C.
Insurance
காப்பீடு நிறுவனங்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
5.
_____ is the process of changing the raw materials into finished product.
_____ என்பது, மூலப்பொருள்களை மாற்றியமைத்து நம் பயன்பாட்டிற்கேற்றவாறு முழுமையாக்கும் ஒரு செயலாகும்.
A.
Consumer
பயனீட்டாளர்
B.
Production
உற்பத்தி
C.
Customer
வாடிக்கைக்காரர்
D.
Economy
பொருளியல்
ANSWER :
B. Production
உற்பத்தி
6.
There are two main activities in an economy such as ______
பொருளாதாரத்தில், ______ இரு இன்றியமையாத செயல்கள்.
A.
Production
உற்பத்தி
B.
Consumption
நுகர்வு
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Customer
வாடிக்கைக்காரர்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்