Consumption / உற்பத்தி TNTET Paper 2 Questions

Consumption / உற்பத்தி MCQ Questions

7.
Indian Economy is a ______ Economy.
இந்தியாவில் ______ பொருளாதார நிலை காணப்படுகிறது.
A.
Mixed
கலப்பு
B.
Market
சந்தை
C.
Command
கட்டளை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Mixed
கலப்பு
8.
According to the nature of utilities they are classified into ______.
பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து ______ என வகைப்படுத்தலாம்.
A.
Form utility
வடிவப் பயன்பாடு
B.
Time utility
காலப் பயன்பாடு
C.
Place utility
இடப்பயன்பாடு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
9.
Statement: The demand and uses of cotton increases, if it is converted into clothes.
Question: The above statement is an example for _____
வாக்கியம்: விளைபொருளாகிய பருத்தியைக்கொண்டு ஆடைகள் உருவாக்கப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் உயர்கின்றன.
கேள்வி: மேற்கூறிய வாக்கியம் ______விற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A.
Place utility
இடப்பயன்பாடு
B.
Form utility
வடிவப் பயன்பாடு
C.
Time utility
காலப் பயன்பாடு
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Form utility
வடிவப் பயன்பாடு
10.
Statement: If rice is transported from Tamilnadu to Kerala, its utility will be more.
Question: The above statement is an example for ______
வாக்கியம்: விளைபொருளாகிய அரிசி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் அதிகரிக்கின்றன.
கேள்வி: மேற்கூறிய வாக்கியம் ______விற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A.
Place utility
இடப்பயன்பாடு
B.
Form utility
வடிவப் பயன்பாடு
C.
Time utility
காலப் பயன்பாடு
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Place utility
இடப்பயன்பாடு
11.
Statement: If agricultural commodities which are used by the consumers throughout the year like Paddy, Wheat, etc. are stored for future use its utility increases.
Question: The above statement is an example for ______
வாக்கியம்: நுகர்வோர்களால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய உணவுப் பயிர்களான நெல், கோதுமை போன்றவற்றைச் சேமித்து வைப்பதால், அவற்றின்தேவையும் பயன்பாடும் மிகுதியாகின்றன.
கேள்வி: மேற்கூறிய வாக்கியம் ______விற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A.
Place utility
இடப்பயன்பாடு
B.
Form utility
வடிவப் பயன்பாடு
C.
Time utility
காலப் பயன்பாடு
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Time utility
காலப் பயன்பாடு
12.
______ production refers to the state of activity in which natural resources are directly used.
இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை ______ உற்பத்தி என்கிறோம்.
A.
Secondary
இரண்டாம் நிலை
B.
Primary
முதன்மை நிலை
C.
Tertiary
மூன்றாம் நிலை
D.
Form utility
வடிவப் பயன்பாடு
ANSWER :
B. Primary
முதன்மை நிலை