Consumption / உற்பத்தி TNTET Paper 2 Questions

Consumption / உற்பத்தி MCQ Questions

13.
Primary production is also called as ______ sector production.
முதன்மை நிலை உற்பத்தி ______த் துறை உற்பத்தி எனவும் கூறுவர்.
A.
Textile
நெசவு
B.
Ore
உலோகம்
C.
Medicine
மருந்து
D.
Agricultural
வேளாண்மை
ANSWER :
D. Agricultural
வேளாண்மை
14.
Which of the following are the examples to primary sector?
இவற்றுள் முதன்மை நிலை உற்பத்தியின் எடுத்துக்காட்டுகள் யாவை?
A.
Forestry
காடுவளர்ப்பு
B.
Fishing
மீன் பிடித்தல்
C.
Mining
சுரங்கத்தொழில்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
15.
The process of manufacturing products by using primary products as raw materials is known as ______ level production.
முதன்மை நிலையிலிருந்து கிடைக்கின்ற பொருள்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்திப் புதிய உற்பத்திப் பொருள்களாக உருவாக்கும் செயல்பாட்டை ______ உற்பத்தி என்கிறோம்.
A.
Secondary
இரண்டாம் நிலை
B.
Primary
முதன்மை நிலை
C.
Tertiary
மூன்றாம் நிலை
D.
Place utility
இடப்பயன்பாடு
ANSWER :
A. Secondary
இரண்டாம் நிலை
16.
Secondary production is also called as ______ sector production.
இரண்டாம் நிலை உற்பத்தி ______த் துறை உற்பத்தி எனவும் கூறுவர்.
A.
Textile
நெசவு
B.
Ore
உலோகம்
C.
Industrial
தொழில்துறை
D.
Agricultural
வேளாண்மை
ANSWER :
C. Industrial
தொழில்துறை
17.
Which of the following are the examples to secondary sector?
இவற்றுள் இரண்டாம் நிலை உற்பத்தியின் எடுத்துக்காட்டுகள் யாவை?
A.
Manufacturing of cars
நான்கு சக்கர வாகனங்கள்
B.
Clothing
ஆயத்த ஆடைகள்
C.
Engineering
பொறியியல்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
18.
______ production is known as the services which are not visible rendered by the teachers, doctors etc., are to the economy.
சமூகத்தில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் ஆற்றும் சேவைகள் ______ உற்பத்தி எனலாம்.
A.
Secondary
இரண்டாம் நிலை
B.
Primary
முதன்மை நிலை
C.
Tertiary
மூன்றாம் நிலை
D.
Place utility
இடப்பயன்பாடு
ANSWER :
C. Tertiary
மூன்றாம் நிலை