Sectors of Economy / பொது மற்றும் தனியார் துறைகள் TNTET Paper 2 Questions

Sectors of Economy / பொது மற்றும் தனியார் துறைகள் MCQ Questions

7.
______ are helpful in the economic development of our country.
______ எல்லாம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
A.
Agriculture
விவசாயம்
B.
Industries
தொழிற்சாலைகள்
C.
Scholarship
உதவிச்சம்பளம்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
8.
Which of the following are the primary activities?
முதல் நிலைத் தொழிற்சாலைகளுக்கு எடுத்துக்காட்டுகள் இவற்றுள் யாவை?
A.
Cattle rearing
கால்நடைகள் வளர்த்தல்
B.
Fishing
மீன் பிடித்தல்
C.
Mining
சுரங்கத் தொழில்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
9.
"Villages are the backbone of our country" was said by ______
"கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு" என்று கூறியவர் ______
A.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
B.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
C.
Rajendra Prasad
ராஜேந்திர பிரசாத்
D.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
ANSWER :
A. Mahatma Gandhi
மகாத்மா காந்தி
10.
The raw materials obtained from the primary activities are converted into finished products through machinery on a large scale. These activities are called ______ activities.
முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது _______ தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
A.
Tertiary
மூன்றாம் நிலை
B.
Secondary
இரண்டாம் நிலை
C.
Primary
முதல் நிலை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Secondary
இரண்டாம் நிலை
11.
Industries are classified on the basis of the availability of ______.
உற்பத்திக்குத் தேவையான ______ ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
A.
Raw materials
மூலப்பொருள்கள்
B.
Capital
மூலதனம்
C.
Ownership
உடமை
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
12.

Match the raw materials with the industries.

List I List II
a) Agro based industries i.) Sea food processing
b) Forest based industries ii.) Cement
c) Mineral based industries iii.) Building materials
d) Marine based industries iv.) Cotton textiles

மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
அ) வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் i.) கடல் உணவு பதப்படுத்துதல்
ஆ) காடுசார்ந்த தொழிற்சாலைகள் ii.) சிமெண்ட்
இ) கனிமத் தொழிற்சாலைகள் iii.) கட்டுமானப் பொருள்கள்
ஈ) கடல்சார் தொழிற்சாலைகள் iv.) பருத்தி
A.

a-i,b-ii,c-iii,d-iv
அ-i, ஆ-ii, இ-iii, ஈ-iv

B.

a-iv,b-ii,c-iii,d-i
அ-iv, ஆ-ii, இ-iii, ஈ-i

C.

a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i

D.

a-i,b-iii,c-ii,d-iv
அ-i, ஆ-iii, இ-ii, ஈ-iv

ANSWER :

C. a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i