Sectors of Economy / பொது மற்றும் தனியார் துறைகள் TNTET Paper 2 Questions

Sectors of Economy / பொது மற்றும் தனியார் துறைகள் MCQ Questions

13.
Statement: Industries produce goods and distribute them to the people.
Question: For this purpose, some services are required. These services are called _____ activities.
வாக்கியம்: தொழில் துறைகள், பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உற்பத்திப் பொருள்களை தேவையான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் உள்ளது.
கேள்வி: இதற்கு சேவைகள் தேவைப்படுகிறது. இவை _______ தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
A.
Tertiary
மூன்றாம் நிலை
B.
Secondary
இரண்டாம் நிலை
C.
Primary
முதல் நிலை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Tertiary
மூன்றாம் நிலை
14.
Tertiary activities are also called as ______
மூன்றாம் நிலைத் தொழில்கள் என்றும் ______ அழைக்கப்படுகிறது.
A.
Education sector
கல்வித் துறை
B.
Services sectors
சேவைத் துறை தொழில்கள்
C.
Transport sector
போக்குவரத்து துறை
D.
Health sector
உடல்நலம் துறை
ANSWER :
B. Services sectors
சேவைத் துறை தொழில்கள்
15.
Roadways, railways, waterways, airways come under ______ tertiary activity.
சாலை, ரயில், கடல், ஆகாயப் போக்குவரத்துகள் ஆகியவை ______ மூன்றாம் நிலைத் தொழில்களுள் அடங்கும்.
A.
Banking
வங்கி
B.
Trade
வர்த்தகம்
C.
Communication
தொலைத் தொடர்பு
D.
Transport
போக்குவரத்து
ANSWER :
D. Transport
போக்குவரத்து
16.

Match the following

List I List II
a) Communication i.) Money transactions
b) Trade ii.) Selling
c) Banking iii.) Telephone

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) தொலைத் தொடர்பு i.) பணப் பரிமாற்றம்
ஆ) வர்த்தகம் ii.) விற்பனை செய்தல்
இ) வங்கி iii.) தொலைபேசி
A.

a-i,b-ii,c-iii
அ-i, ஆ-ii, இ-iii

B.

a-ii,b-iii,c-i
அ-ii, ஆ-iii, இ-i

C.

a-iii,b-ii,c-i
அ-iii, ஆ-ii, இ-i

D.

a-i,b-iii,c-ii
அ-i, ஆ-iii, இ-ii

ANSWER :

C. a-iii,b-ii,c-i
அ-iii, ஆ-ii, இ-i

17.
India was basically an ______ economy with a weak industrial base at the time of Independence.
இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது அடிப்படையில் ஒரு ______ பொருளாதார நாடாகவும் பலவீனமான தொழில் துறையை கொண்ட நாடாகவும் இருந்தது.
A.
Agrarian
வேளாண்மை
B.
Mixed
கலப்பு
C.
Market சந்தை
D.
Command
கட்டளை
ANSWER :
A. Agrarian
வேளாண்மை
18.
Mixed economy is the mixture of merits of _______.
கலப்புப் பொருளாதாரம் என்பது ______யின் கலவையாகும்.
A.
Capitalism
முதலாளித்துவம்
B.
Socialism
பொதுவுடமை
C.
Society சமுதாயம்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்