Money, Savings and Investment / பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் TNTET Paper 2 Questions

Money, Savings and Investment / பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் MCQ Questions

13.
Paper money is regulated and controlled by ______ of the country.
காகிதப் பணத்தை கட்டுபடுத்துவதும், ஒழுங்குபடுத்துவதும் அந்நாட்டின் ______யாகும்.
A.
Central Bank
மைய வங்கி
B.
Axis Bank
ஆக்ஸிஸ் வங்கி
C.
Karur Vysya Bank
கரூர் வைஷ்யா வங்கி
D.
Punjab National Bank
பஞ்சாப் நேஷனல் வங்கி
ANSWER :
A. Central Bank
மைய வங்கி
14.
RBI stands for
RBI என்பது
A.
Right Bank of India
B.
Rajasthan Bank of India
C.
Reserve Board of India
D.
Reserve Bank of India
ANSWER :
D. Reserve Bank of India
15.
RBI was established in ______
இந்திய ரிசர்வ் வங்கி ______ ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
A.
1930
B.
1926
C.
1935
D.
1939
ANSWER :
C. 1935
16.
In India, ______ the paper currencies are done by the Reserve Bank of India.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) காகிதப் பணத்தை ______ ஆகிய பணிகளைச் செய்கிறது.
A.
Printing
அச்சிடுதல்
B.
Regulating
ஒழுங்குபடுத்துதல்
C.
Controlling
கட்டுப்படுத்துதல்
D.
All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
ANSWER :
D. All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
17.
_______ is known as credit money or bank money.
______ கடன் பணம் அல்லது வங்கிப் பணம் என்றும் அழைக்கப்படுகிறது.
A.
Cash
பணம்
B.
Cheque
காசோலை
C.
Card
அட்டை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Cheque
காசோலை
18.
The final stage in the evolution of money has been the use of bills of exchange, ______, treasury bills, and savings certificate.
உண்டியல், _______, கருவூலக பட்டியல், சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் பண பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாகும்.
A.
Bonds
பத்திரம்
B.
Debentures
கடன் பத்திரங்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Angelina
ஏஞ்ஜேலினா
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்