Advent of Europeans / ஐரோப்பியர்களின் வருகை TNTET Paper 2 Questions

Advent of Europeans / ஐரோப்பியர்களின் வருகை MCQ Questions

7.

Why Captain William Hawkins came to India in 1609?
1609 இல் கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் ஏன் இந்தியா வந்தார்?

A.

Permission to open a factory
தொழிற்சாலை திறக்க அனுமதி கேட்டு வந்தார்

B.

Attack india
 இந்தியாவை தாக்க வந்தார்

C.

As a traveller
ஒரு பயணியாக  வந்தார்

D.

None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை

ANSWER :

A. Permission to open a factory
தொழிற்சாலை திறக்க அனுமதி கேட்டு வந்தார்

8.
Which of the following shifted his capital from Murshidabad to Munger?
பின்வருவனவற்றில் யார் தனது தலைநகரை முர்ஷிதாபாத்திலிருந்து முங்கருக்கு மாற்றினார்?
A.
Siraj-ud-Daula
சிராஜ்-உத்-தௌலா
B.
Mir Qasim
மீர் காசிம்
C.
Mir Jafar
மிர் ஜாபர்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Mir Qasim
மீர் காசிம்
9.
Who was the ruler of Delhi at the time of the battle of Buxar?
பக்சர் போரின் போது டெல்லியை ஆண்டவர் யார்?
A.
Siraj-ud-Daula
சிராஜ்-உத்-தௌலா
B.
Shah Alam I
ஷா ஆலம் I
C.
Shah Alam II
ஷா ஆலம் II
D.
Mir Jafar
மிர் ஜாபர்
ANSWER :
C. Shah Alam II
ஷா ஆலம் II
10.
The Battle of Plassey was fought in which year ?
பிளாசி போர் எந்த ஆண்டு நடைபெற்றது ?
A.
1775
B.
1757
C.
1761
D.
1576
ANSWER :
B. 1757
11.
______ Ulaganathan Chidambaram known as V.O. Chidambaram.
______ உலகநாத சிதம்பரம் எனப்படும் வ. உ. சிதம்பரனார்.
A.
Valliammai
வள்ளியம்மை
B.
Vaali
வாலி
C.
Vamini
வாமினி
D.
Vallinayagan
வள்ளிநாயகம்
ANSWER :
D. Vallinayagan
வள்ளிநாயகம்
12.
Who was appointed Deputy Diwan of Murshidabad by Robert Clive after the Allahabad Treaty?
அலகாபாத் உடன்படிக்கைக்குப் பிறகு ராபர்ட் கிளைவ், முர்ஷிதாபாத்தின் துணை திவானாக நியமிக்கப்பட்டவர் யார்?
A.
Siraj-ud-Daula
சிராஜ்-உத்-தௌலா
B.
Mir Jafar
மிர் ஜாபர்
C.
Mohd. Raza Khan
முகமது ரசா கான்
D.
Mir Qasim
மீர் காசிம்
ANSWER :
C. Mohd. Raza Khan
முகமது ரசா கான்