The Nayak Rule 1773 to 1857 in Tamil Country / 1773 முதல் 1857 வரை தமிழ் நாட்டில் நாயக்கர் ஆட்சி TNTET Paper 2 Questions

The Nayak Rule 1773 to 1857 in Tamil Country / 1773 முதல் 1857 வரை தமிழ் நாட்டில் நாயக்கர் ஆட்சி MCQ Questions

1.
Thirumalai Nayak was mainly responsible for the _________ attack in Tamil country
தமிழ் நாட்டில் _________ தாக்குதலுக்கு திருமலை நாயக்கர் முக்கிய காரணமாக இருந்தார்
A.
British
பிரிட்டிஷ்
B.
Muslim
முஸ்லிம்
C.
French
பிரெஞ்சு
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Muslim
முஸ்லிம்
2.
Thirumalai Nayak shifted his capital from Trichy to ___________
திருமலை நாயக்கர் தனது தலைநகரை திருச்சியிலிருந்து ___________க்கு மாற்றினார்.
A.
Kancheepuram
காஞ்சிபுரம்
B.
Tanjore
தஞ்சாவூர்
C.
Madurai
மதுரை
D.
Villupuram
விழுப்புரம்
ANSWER :
C. Madurai
மதுரை
3.
The majestic Thirumalai Nayakkar Palace is a ______th century architecture of Nayakkar dynasty.
கம்பீரமான திருமலை நாயக்கர் அரண்மனை, நாயக்கர் அரச மரபால் ______ ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலைநயம்மிக்க அரண்மனை ஆகும்.
A.
17
B.
16
C.
15
D.
13
ANSWER :
A. 17
4.
Thirumalai Nayakkar Palace is located in the city of ______.
திருமலை நாயக்கர் அரண்மனை ______ நகரில் அமைந்துள்ளது.
A.
Tanjore
தஞ்சாவூர்
B.
Villupuram
விழுப்புரம்
C.
Madurai
மதுரை
D.
Kancheepuram
காஞ்சிபுரம்
ANSWER :
C. Madurai
மதுரை
5.
Thirumalai Nayakkar Palace is widely known for its ______.
திருமலை நாயக்கர் அரண்மனையின் சிறப்பம்சம் ______ ஆகும்.
A.
Rock inscriptions
பாறைக் கல்வெட்டுகள்
B.
Paintings
ஓவியங்கள்
C.
Sculptures
சிற்பங்கள்
D.
Giant pillars
மாபெரும் தூண்கள்
ANSWER :
D. Giant pillars
மாபெரும் தூண்கள்
6.
The major attraction of Thirumalai Nayakkar Palace is the ______
திருமலை நாயக்கர் அரண்மனையின் முக்கிய இடங்கள் _______ ஆகும்.
A.
Courtyard
முற்றம்
B.
Dancing hall
நடன மண்டபம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Balcony
பலகணி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்