The Nayak Rule 1773 to 1857 in Tamil Country / 1773 முதல் 1857 வரை தமிழ் நாட்டில் நாயக்கர் ஆட்சி TNTET Paper 2 Questions

The Nayak Rule 1773 to 1857 in Tamil Country / 1773 முதல் 1857 வரை தமிழ் நாட்டில் நாயக்கர் ஆட்சி MCQ Questions

7.
______ was the summer residence of the Queen Rani Mangammal of Nayak dynasty.
நாயக்கர் அரச மரபைச் சேர்ந்த இராணி மங்கம்மாளின் கோடைக்கால இல்லமாகத் ______த் திகழ்ந்தது.
A.
Tamukkam Palace
தமுக்கம் அரண்மனை
B.
Dindigul Castle
திண்டுக்கல் மாளிகை
C.
Thirumalai Nayakkar Mahal
திருமலை நாயக்கர் அரண்மனை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Tamukkam Palace
தமுக்கம் அரண்மனை
8.
Tamukkam Palace is located in _____
தமுக்கம் அரண்மனை ________யில் அமைந்துள்ளது.
A.
Tanjore
தஞ்சாவூர்
B.
Madurai
மதுரை
C.
Villupuram
விழுப்புரம்
D.
Kancheepuram
காஞ்சிபுரம்
ANSWER :
B. Madurai
மதுரை
9.
Fernhills Palace in _____ served as the summer palace for the Kings of Mysore.
_____யில் உள்ள பர்ன்கில்சு அரண்மனை மைசூர் அரசர்களின் கோடைக்கால அரண்மனையாகத் திகழ்ந்தது.
A.
Erode
ஈரோடு
B.
Madurai
மதுரை
C.
Salem
சேலம்
D.
Ooty
ஊட்டி
ANSWER :
D. Ooty
ஊட்டி
10.
Vishwanatha Nayak was a close friend of __________
விஸ்வநாத நாயக்கர் __________ க்கு நெருங்கிய நண்பர்
A.
Bukkar
புக்கர்
B.
Harihara
ஹரிஹரா
C.
Krishnadevaraya
கிருஷ்ணதேவராயர்
D.
None of these
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. Krishnadevaraya
கிருஷ்ணதேவராயர்
11.
The Southern Mandalam of Vijayanagar empire was formed at _____
விஜயநகரப் பேரரசின் தெற்கு மண்டலம் _____ இல் உருவாக்கப்பட்டது.
A.
Tanjore
தஞ்சாவூர்
B.
Madurai
மதுரை
C.
Villupuram
விழுப்புரம்
D.
Kancheepuram
காஞ்சிபுரம்
ANSWER :
B. Madurai
மதுரை
12.
Vellore Fort was built by the Kings of _____
வேலூர் கோட்டை _____ மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.
A.
Chola
சோழா
B.
Vijayanagara
விஜயநகர
C.
Chera
சேரா
D.
Pallava
பல்லவ
ANSWER :
B. Vijayanagara
விஜயநகர