Anglo-French Struggle / ஆங்கிலோ-பிரெஞ்சு போராட்டம் TNTET Paper 2 Questions

Anglo-French Struggle / ஆங்கிலோ-பிரெஞ்சு போராட்டம் MCQ Questions

13.
Kiladar means ________
கிலாடர் என்றால் _________
A.
Fort solider
கோட்டை வீரர்கள்
B.
Fort Commandant
கோட்டை தளபதி
C.
Fort Head
கோட்டை அதிகாரி
D.
Fort Guard
கோட்டை காவலர்
ANSWER :
B. Fort Commandant
கோட்டை தளபதி
14.
Serfoji II was crowned at the age of _____
செர்போஜி II _____ வயதில் முடிசூட்டப்பட்டார்
A.
10
B.
11
C.
12
D.
13
ANSWER :
A. 10
15.
The vijayanagar empire was founded in __________
விஜயநகரப் பேரரசு __________ இல் நிறுவப்பட்டது.
A.
1332
B.
1334
C.
1336
D.
1338
ANSWER :
C. 1336
16.
Who wrote Madura vijayam ?
மதுரா விஜயம் எழுதியவர் யார்?
A.
Krishnadevaraya
கிருஷ்ணதேவராயர்
B.
Pramukh
பிரமுக்
C.
Ganga Devi
கங்கா தேவி
D.
Nagarjuna
நாகார்ஜுனா
ANSWER :
C. Ganga Devi
கங்கா தேவி
17.
Shaji II was made king by the british in
இரண்டாம் ஷாஜி எப்போது ஆங்கிலேயர்களால் அரசனாக்கப்பட்டார்
A.
1838
B.
1839
C.
1840
D.
1841
ANSWER :
B. 1839
18.
Who became the Sultan at the age of Nine ?
ஒன்பது வயதில் சுல்தான் ஆனவர் யார்?
A.
Muhammad Shah - I
முகமது ஷா - I
B.
Feroz Shah
பெரோஸ் ஷா
C.
Muhammad Shah - II
முகமது ஷா - II
D.
Ahmed Shah
அகமது ஷா
ANSWER :
C. Muhammad Shah - II
முகமது ஷா - II