Rise of Empires / பேரரசுகளின் எழுச்சி TNTET Paper 2 Questions

Rise of Empires / பேரரசுகளின் எழுச்சி MCQ Questions

13.
Sanku was a ___________
சங்கு ஒரு ____________
A.
Sanskrit Poet
சமஸ்கிருதக் கவிஞர்
B.
Physician
மருத்துவர்
C.
Architect
கட்டட வடிவமைப்பாளர்
D.
Magician
மந்திரவாதி
ANSWER :
C. Architect
கட்டட வடிவமைப்பாளர்
14.
Who is also known as Vikramaditya?
விக்ரமாதித்யன் என்று அழைக்கப்படுபவர் யார்?
A.
Sri Gupta
ஸ்ரீ குப்தர்
B.
Chandra Gupta 1
சந்திர குப்தர் 1
C.
Samudragupta
சமுத்திரகுப்தர்
D.
Chandra Gupta 2
சந்திர குப்தர் 2
ANSWER :
D. Chandra Gupta 2
சந்திர குப்தர் 2
15.
Who is also known as Kaviraja ?
கவிராஜா என்று அழைக்கப்படுபவர் யார்?
A.
Samudragupta
சமுத்திரகுப்தர்
B.
Kumara Gupta
குமார குப்தர்
C.
Sri Gupta
ஸ்ரீ குப்தர்
D.
Chandra Gupta 1
சந்திர குப்தர் 1
ANSWER :
A. Samudragupta
சமுத்திரகுப்தர்
16.
Who is called as Sakraditya ?
சக்ராதித்யா என்று அழைக்கப்படுபவர் யார்?
A.
Samudragupta
சமுத்திரகுப்தர்
B.
Kumara Gupta
குமார குப்தர்
C.
Sri Gupta
ஸ்ரீ குப்தர்
D.
Chandra Gupta 1
சந்திர குப்தர் 1
ANSWER :
B. Kumara Gupta
குமார குப்தர்
17.
Vittalbhatta was a ____________
விட்டல்பட்டா ஒரு ____________
A.
Sanskrit Poet
சமஸ்கிருதக் கவிஞர்
B.
Physician
மருத்துவர்
C.
Architect
கட்டட வடிவமைப்பாளர்
D.
Magician
மந்திரவாதி
ANSWER :
D. Magician
மந்திரவாதி
18.
Dhanvantri was a _________
தன்வந்திரி ஒரு _________
A.
Sanskrit Poet
சமஸ்கிருதக் கவிஞர்
B.
Physician
மருத்துவர்
C.
Architect
கட்டட வடிவமைப்பாளர்
D.
Magician
மந்திரவாதி
ANSWER :
B. Physician
மருத்துவர்