எட்டாம் வகுப்பு - இயல் 1 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 1 MCQ Questions

7.
"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு" எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
நாமக்கல் கவிஞர்
D.
பாரதிதாசன்
ANSWER :
C. நாமக்கல் கவிஞர்
8.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
மரை-மறை-மழை
A.
மான் -நூல் - வான்மழை
B.
தாமரை -மறைதல் - மழைத்துளி
C.
திருகாணி - வேதம்- இளமை
D.
தாமரைமலர் - மறைநூல் - மேகம்
ANSWER :
A. மான் -நூல் - வான்மழை
9.
"கம்பரும் வால்மீகியும்" என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
D. நாமக்கல் கவிஞர்
10.
"தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
C. பாரதிதாசன்
11.
புதுவைக்குயில் என்றழைக்கப்படுபவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
C. பாரதிதாசன்
12.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'பா' -
A.
சுத்துதல்
B.
பாடல்
C.
ஒலி
D.
அழைத்தல்
ANSWER :
B. பாடல்