Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
எட்டாம் வகுப்பு - இயல் 5 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VIII)
எட்டாம் வகுப்பு - இயல் 1
எட்டாம் வகுப்பு - இயல் 2
எட்டாம் வகுப்பு - இயல் 3
எட்டாம் வகுப்பு - இயல் 4
எட்டாம் வகுப்பு - இயல் 5
எட்டாம் வகுப்பு - இயல் 6
எட்டாம் வகுப்பு - இயல் 7
எட்டாம் வகுப்பு - இயல் 8
எட்டாம் வகுப்பு - இயல் 9
எட்டாம் வகுப்பு - இயல் 10
எட்டாம் வகுப்பு - இயல் 5 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
1.
திருத்தொண்டத் தொகையை பாடியவர் யார்?
A.
சீத்தலைச் சாத்தனார்
B.
சுந்தரர்
C.
மாணிக்கவாசசுர்
D.
திருஞாளசம்பந்தர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. சுந்தரர்
2.
சகமார்க்கம் யோக நெறியை பின்பற்றியவர் யார்?
A.
திருஞானசம்பந்தர்
B.
திருநாவுக்கரசர்
C.
சுந்தரர்
D.
மாணிக்கவாசகர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. சுந்தரர்
3.
"நம்பிஆரூரர்" என்னும் இயற்பெயர் யாருடையது ?
A.
திருஞானசம்பந்தர்
B.
திருநாவுக்கரசர்
C.
மாணிக்கவாசகர்
D.
சுந்தரர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சுந்தரர்
4.
"அழுது அடியடைந்த அன்பர்" என்று அழைக்கப்படுபவர்
A.
திருஞானசம்பந்தர்
B.
திருநாவுக்கரசர்
C.
மாணிக்கவாசகர்
D.
சுந்தரர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. மாணிக்கவாசகர்
5.
தமிழ்க் கலைக் களஞ்சியங்களின் முன்னோடி எது?
A.
அபிதான கோசம்
B.
சேந்தன் திவாகரம்
C.
சூடாமணி நிகண்டு
D.
அபிதான சிந்தாமணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. அபிதான சிந்தாமணி
6.
தேவதுந்துபி" என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை ?
A.
சேவையாட்டம்
B.
கரகாட்டம்
C.
மயிலாட்டம்
D.
தேவராட்டம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. தேவராட்டம்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message