எட்டாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions

1.
1946 ஆம் ஆண்டு, மக்கள் கல்விக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
A.
பெரியார்
B.
முத்து ராமலிங்க தேவர்
C.
அம்பேத்கர்
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
C. அம்பேத்கர்
2.
."இந்தியாவின் தேசிய பங்குவீதம்" என்ற நூலை எழுதியவர் யார்?
A.
பெரியார்
B.
முத்து ராமலிங்க தேவர்
C.
அம்பேத்கர்
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
C. அம்பேத்கர்
3.
மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்தியவர் யார்?
A.
பெரியார்
B.
முத்து ராமலிங்க தேவர்
C.
அம்பேத்கர்
D.
அயோத்திய தாச பண்டிதர்
ANSWER :
C. அம்பேத்கர்
4.
பீமா ராவ் ராம்ஜி என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
A.
பெரியார்
B.
முத்து ராமலிங்க தேவர்
C.
அம்பேத்கர்
D.
அயோத்திய தாச பண்டிதர்
ANSWER :
C. அம்பேத்கர்
5.
1930ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப் பெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்துக் கொண்டவர் யார்?
A.
பாரதியார்
B.
அம்பேத்கர்
C.
மகாத்மா காந்தி
D.
ஈ.வே. ராமசாமி
ANSWER :
B. அம்பேத்கர்
6.
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
A.
அப்துல் சுல்தான்
B.
சுல்தான் காதிர்
C.
கான் அப்துல் காதர்
D.
சுல்தான் அப்துல்காதர்
ANSWER :
C. கான் அப்துல் காதர்