எட்டாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions

13.
வினா வாக்கியத்திற்கான சரியான சான்றைத் தேர்ந்தெடு
A.
மாணவன் பாடம் படித்திலன்?
B.
உண்மைக்கு அழிவு உண்டோ ?
C.
ஐயோ அப்பா அடிப்பாரே ?
D.
பாவை வந்தாள் ?
ANSWER :
B. உண்மைக்கு அழிவு உண்டோ ?
14.
பிறவினைகள், வி,பி போன்ற விகுதிகளைக் கொண்டு செய், வை, பண்ணு போன்ற எந்த வினைகளை இணைத்து உருவாக்கப்படுகின்றன?
A.
வினையடை
B.
தன்வினை
C.
செய்வினை
D.
துணைவினை
ANSWER :
D. துணைவினை
15.
ஒரு கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை எது ?
A.
கூட்டு வினை
B.
முதல் வினை
C.
தனிவினை
D.
துணை வினை
ANSWER :
B. முதல் வினை
16.
வினைச்சொற்கள் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிப்பர் ?
A.
5
B.
2
C.
3
D.
4
ANSWER :
B. 2
17.
தொல்காப்பியத்திலுள்ள இயல்களின் மொத்த எண்ணிக்கை?
A.
13
B.
9
C.
3
D.
27
ANSWER :
D. 27
18.
கூட்டுவினைகள் பொதுவாக எத்தனை வகையாக ஆக்கப்படுகின்றன?
A.
5
B.
2
C.
3
D.
7
ANSWER :
C. 3