Related Archaeological discoveries TNPSC Group 1 Questions

Related Archaeological discoveries MCQ Questions

1.

Maligaimedu excavation held in which district ?
மாளிகைமேடு அகழாய்வு எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?

A.

Thanjavur
தஞ்சாவூர்

B.

Tirunelveli
திருநெல்வேலி

C.

Madurai
மதுரை

D.

Cuddalore
கடலூர்

ANSWER :

D. Cuddalore
கடலூர்

2.
Choose the correct statement :
Statement 1 : Mangalur is excavated in Karur District
Statement 2 : Nedunkur is excavated in Madurai District.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
கூற்று 1 : கரூர் மாவட்டத்தில் மங்களூர் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது
கூற்று 2 : மதுரை மாவட்டத்தில் நெடுங்கூர் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது."
A.
I only
I மட்டும்
B.
II only
II மட்டும்
C.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
D.
All the above
இவை அனைத்தும்
ANSWER :
C. None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
3.
Rajakkalmangalam excavation held in which district ?
ராஜாக்கல்மங்கலம் அகழாய்வு எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?
A.
Tirunelveli
திருநெல்வேலி
B.
Madurai
மதுரை
C.
Nagapattinam
நாகப்பட்டினம்
D.
Thanjavur
தஞ்சாவூர்
ANSWER :
A. Tirunelveli
திருநெல்வேலி
4.
Ukkarankottai excavation held in which district ?
உக்காரன்கோட்டை அகழாய்வு எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?
A.
Cuddalore
கடலூர்
B.
Tirunelveli
திருநெல்வேலி
C.
Nagapattinam
நாகப்பட்டினம்
D.
Karur
கரூர்
ANSWER :
B. Tirunelveli
திருநெல்வேலி
5.
Mangulam excavation held in which district ?
மாங்குளம் அகழாய்வு எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?
A.
Madurai
மதுரை
B.
Thanjavur
தஞ்சாவூர்
C.
Tirunelveli
திருநெல்வேலி
D.
Cuddalore
கடலூர்
ANSWER :
A. Madurai
மதுரை
6.
Tranquebar excavation held in which district ?
தரங்கம்பாடி அகழாய்வு எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?
A.
Thanjavur
தஞ்சாவூர்
B.
Nagapattinam
நாகப்பட்டினம்
C.
Tirunelveli
திருநெல்வேலி
D.
Madurai
மதுரை
ANSWER :
B. Nagapattinam
நாகப்பட்டினம்