யார் அளவற்ற தீய விளைவுகளால் கெட்டு விடுவார்கள்?
கள்ளத்தனத்தால் தீமை உண்டாகும் என்பதை அறியாதவர்கள்
கள்ளத்தனம் அல்லாத பிறவற்றை அறியாதவர்கள்
கள்ளத்தனம் செய்பவர்கள்
கள்ளத்தனம் இல்லாதவர்கள்
B .கள்ளத்தனம் அல்லாத பிறவற்றை அறியாதவர்கள்