"அரி" என்ற சொல்லின் பொருள் என்ன?
சிவன்
நெற்கதிர்
அழகு
சரண்
B. நெற்கதிர்
"அரிய " என்ற சொல்லின் பொருள் என்ன?
தெரிந்துகொள்ள
உணவு
கிடைத்தற்கு அரிதான
கஷ்டமான
C. கிடைத்தற்கு அரிதான