எதுகை, மோனை, இயைபு TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

எதுகை, மோனை, இயைபு MCQ Questions

13.

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்"

- இவற்றில் எதுகைச் சொற்களை தேர்வு செய்க

A.

சிறப்பின் - தீர்த்தோன்

B.

எள்ளறு- புள்ளுறு

C.

எள்ளறு - சிறப்பின்

D.

புள்ளுறு - புன்கண்

ANSWER :

B .எள்ளறு- புள்ளுறு

14.

"கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்

- இதில் அமைந்துள்ள இயைபு கண்டறிக

A.

சீர் அளபெடை

B.

அடி எதுகை

C.

முரண் தொடை

D.

அடி இயைபு

ANSWER :

D .அடி இயைபு

15.

கமழத் கமழத் தமிழிசை பாடினாள்

- இதில் அமைந்துள்ள மோனையைக் காண்க

A.

மேற்கதுவாய் மோனை

B.

அடி மோனை

C.

ஒரூஉ மோனை

D.

இணை மோனை

ANSWER :

D .இணை மோனை

16.

"பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின்"

- இதில் அமைந்துள்ள இயைபு காண்க

A.

எதுவுமில்லை

B.

பொழிப்பு இயைபு

C.

கீழ்க்கதுவாய் இயைபு

D.

ஒரூஉ இயைபு

ANSWER :

A .எதுவுமில்லை

17.

தருமமே காத்ததோ சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ! கற்பின் காவலோ!

இதில் அமைந்துள்ள எதுகையினை அறிக?

A.

கருமமே - கற்பின்

B.

சனகன் - கற்பின்

C.

காத்ததோ - காத்ததோ

D.

தருமமே - கருமமே

ANSWER :

D .தருமமே - கருமமே

18.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

-இதில் அமைந்துள்ள எதுகையைக் காண்

A.

கூழை எதுகை

B.

அடி எதுகை

C.

ஒரூஉ எதுகை

D.

இணை எதுகை

ANSWER :

B .அடி எதுகை