தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் MCQ Questions

7.
குன்றை அடுத்துள்ள ஊர்களின் பெயர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 
A.
குன்றத்தூர்
B.
குன்றூர்
C.
குன்றக்குடி
D.
குன்று
ANSWER :
A .குன்றத்தூர்
8.
மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்களுக்கு எடுத்துக்காட்டு? 
A.
சிவகிரி
B.
கிருஷ்ணகிரி,
C.
நீலகிரி
D.
குன்றூர்
ANSWER :
B .கிருஷ்ணகிரி,
9.
மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு எவ்வாறு பெயர்கள் வழங்கியுள்ளனர்? 
A.
சிறுமலை
B.
ஆனைமலை
C.
திருவண்ணாமலை
D.
அனைத்தும் சரி
ANSWER :
D .அனைத்தும் சரி
10.
"தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்று அழைக்கப்படுவது
A.
மதுரை
B.
கோவை
C.
திருநெல்வேலி
D.
தஞ்சாவூர்
ANSWER :
A .மதுரை
11.
குன்றின் உயரத்தில் குறைந்ததை எவ்வாறு அழைப்பர்? 
A.
கரடு, சிறுமலை
B.
கரடு, பாறை
C.
பாறை, சிறுமலை
D.
இவையெதுவும் இல்லை
ANSWER :
B .கரடு, பாறை
12.
குறிஞ்சி என்னும் சொல்லே மருவி ————– ஆயிற்று.
A.
 கிரி
B.
குறிச்சி
C.
காவிரி
D.
இவையெதுவும் இல்லை
ANSWER :
B .குறிச்சி