Match the following:
List I | List II |
a) Mountains | 1.) Monocot |
b) Desert | 2.) Branches |
c) Stem | 3.) Dry place |
d) Photosynthesis | 4.) Himalayas |
e) Fibrous root | 5.) Leaves |
பொருத்துக
பட்டியல் I | பட்டியல் II |
அ) மலைகள் | 1.) ஒரு வித்திலை தாவரங்கள் |
ஆ) பாலைவனம் | 2.) கிளைகள் |
இ) தண்டு | 3.) வறண்ட இடங்கள் |
ஈ) ஒளிச்சேர்க்கை | 4.) இமையமலை |
உ) சல்லிவேர்த்தொகுப்பு | 5.) இலைகள் |
a-4 b-3 c-2 d-5 e-1
அ-4 ஆ-3 இ-2 ஈ-5 உ-1
a-1 b-3 c-2 d-5 e-4
அ-1 ஆ-3 இ-2 ஈ-5 உ-4
a-3 b-2 c-5 d-1 e-4
அ-3 ஆ-2 இ-5 ஈ-1 உ-4
a-2 b-4 c-1 d-5 e-3
அ-2 ஆ-4 இ-1 ஈ-5 உ-3