Economic trends in Tamil Nadu TNPSC Group 2 2A Questions

Economic trends in Tamil Nadu MCQ Questions

1.
Which city is called as Little Japan ?
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் நகரம் எது?
A.
Tenkasi
தென்காசி
B.
Sivakasi
சிவகாசி
C.
Tiruppur
திருப்பூர்
D.
Nilgiris
நீலகிரி
ANSWER :
B. Sivakasi
சிவகாசி
2.
Which state is known as the Yarn Bowl of india ?
இந்தியாவின் நூல் கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
A.
Karnataka
கர்நாடகா
B.
Maharastra
மகாராஷ்டிரா
C.
Bihar
பீகார்
D.
Tamilnadu
தமிழ்நாடு
ANSWER :
D. Tamilnadu
தமிழ்நாடு
3.
Which city is called as Steel city ?
எஃகு நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
A.
Chennai
சென்னை
B.
Salem
சேலம்
C.
Sivakasi
சிவகாசி
D.
Trichy
திருச்சி
ANSWER :
B. Salem
சேலம்
4.
Which city is called as the Health capital of india ?
இந்தியாவின் சுகாதார தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
A.
Bengaluru
பெங்களூரு
B.
Hydrabad
ஹைதராபாத்
C.
Mumbai
மும்பை
D.
Chennai
சென்னை
ANSWER :
D. Chennai
சென்னை
5.
Which city is called as the Detroid of asia ?
ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம் எது?
A.
Chennai
சென்னை
B.
Hydrabad
ஹைதராபாத்
C.
Kanyakumari
கன்னியாகுமரி
D.
Mumbai
மும்பை
ANSWER :
A. Chennai
சென்னை
6.
___________ is the gateway of tamilnadu ?
___________ தமிழ்நாட்டின் நுழைவாயில்?
A.
Kanyakumari
கன்னியாகுமரி
B.
Thoothukudi
தூத்துக்குடி
C.
Chennai
சென்னை
D.
Trichy
திருச்சி
ANSWER :
B. Thoothukudi
தூத்துக்குடி