What is the purpose of reservation ?
இட ஒதுக்கீட்டின் நோக்கம் என்ன?
Advancement
முன்னேற்றம்
Adequate representation
போதுமான பிரதிநிதித்துவம்
Financial Crisis
நிதி நெருக்கடி
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
Model census was held in which year ?
மாதிரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது?