Role and impact of social welfare schemes in the Socio–economic development of Tamil Nadu TNPSC Group 2 2A Questions

Role and impact of social welfare schemes in the Socio–economic development of Tamil Nadu MCQ Questions

1.
National commission for women act was passed in which year ?
தேசிய மகளிர் ஆணையச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
A.
1922
B.
1878
C.
1909
D.
1990
ANSWER :
D. 1990
2.
Juvenile justice act for whom ?
சிறார் நீதிச் சட்டம் யாருக்காக போடப்படும் சட்டம் ?
A.
Women
பெண்கள்
B.
Men
ஆண்கள்
C.
Children
குழந்தைகள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Children
குழந்தைகள்
3.
Which Scheme is said to be the Widow remarriage scheme ?
எந்தத் திட்டம் விதவை மறுமணத் திட்டம் என்று கூறப்படுகிறது?
A.
Muthulakshmi reddy scheme
முத்துலட்சுமி ரெட்டி திட்டம்
B.
Annai Therasa scheme
அன்னை தெரசா திட்டம்
C.
Dharmambal Scheme
தர்மாம்பாள் திட்டம்
D.
Satyavani scheme
சத்தியவாணி திட்டம்
ANSWER :
C. Dharmambal Scheme
தர்மாம்பாள் திட்டம்
4.
Which Scheme is said to be the Intercaste Marriage assistance scheme ?
எந்தத் திட்டம் கலப்புத் திருமண உதவித் திட்டம் என்று கூறப்படுகிறது?
A.
Muthulakshmi reddy scheme
முத்துலட்சுமி ரெட்டி திட்டம்
B.
Annai Therasa scheme
அன்னை தெரசா திட்டம்
C.
Dharmambal Scheme
தர்மாம்பாள் திட்டம்
D.
Satyavani scheme
சத்தியவாணி திட்டம்
ANSWER :
A. Muthulakshmi reddy scheme
முத்துலட்சுமி ரெட்டி திட்டம்
5.
Which Scheme is said to be the Free supply of sewing machine scheme ?
தையல் இயந்திரத்தை இலவசமாக வழங்கும் திட்டம் எது?
A.
Dharmambal Scheme
தர்மாம்பாள் திட்டம்
B.
Satyavani scheme
சத்தியவாணி திட்டம்
C.
E.V. Maniyammaiyar scheme
ஈ.வி. மணியம்மையார் திட்டம்
D.
Muthulakshmi reddy scheme
முத்துலட்சுமி ரெட்டி திட்டம்
ANSWER :
B. Satyavani scheme
சத்தியவாணி திட்டம்
6.
Maternity benefit act was passed in which year ?
மகப்பேறு நலச் சட்டம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?
A.
1960
B.
1961
C.
1952
D.
1988
ANSWER :
B. 1961