Geography of Tamil Nadu and its impact on Economic growth TNPSC Group 2 2A Questions

Geography of Tamil Nadu and its impact on Economic growth MCQ Questions

1.

Tamil Nadu is the ______ largest state in India.
தமிழ்நாடு இந்தியாவிலேயே ______ மிகப்பெரிய மாநிலம்.

A.

1st
1வது

B.

6th
6வது

C.

10th
10வது

D.

12th
12வது

ANSWER :

C. 10th
10வது

2.
______ is the southern most tip of India.
இந்தியாவின் தென்முனை ______.
A.
Kanyakumari
கன்னியாகுமரி
B.
Chennai
சென்னை
C.
Salem
சேலம்
D.
Tuticorin
தூத்துக்குடி
ANSWER :
A. Kanyakumari
கன்னியாகுமரி
3.
The ______ is situated at the northern end of Tamil Nadu.
தமிழ்நாட்டின் வடஎல்லையில் _____ அமைந்துள்ளது.
A.
Veeranam lake
வீராணம் ஏரி
B.
Singanallur lake
சிங்காநல்லூர் ஏரி
C.
Kodaikanal lake
கொடைக்கானல் ஏரி
D.
Pulicat lake
பழவேற்காடு ஏரி
ANSWER :
D. Pulicat lake
பழவேற்காடு ஏரி
4.
How many districts are there in Tamil Nadu? (As of 2023)
தமிழ் நாட்டில் எவ்வளவு மாவட்டங்கள் உள்ளன? (2023 படி)
A.
23
B.
38
C.
30
D.
15
ANSWER :
B. 38
5.
The Madras Presidency called as Tamil Nadu comprised of Andhra Pradesh, ______, Kerala and Odisha.
ஆந்திரப் பிரேதசம், ______, கேரளா மற்றும் ஒடிசா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம், மதராஸ் என்று அழைக்கப்படுகிறது.
A.
Karnataka
கர்நாடகா
B.
Gujarat
குஜராத்
C.
Uttar Pradesh
உத்தர பிரதேஷ்
D.
Madhya Pradesh
மத்திய பிரதேஷ்
ANSWER :
A. Karnataka
கர்நாடகா
6.
In 1953, Telugu speaking region of the state was split to form ______
1953இல் தெலுங்கு மொழி பேசும் பகுதி ______ ஆக உருவானது.
A.
Kerala
கேரளா
B.
Odisha
ஒடிஷா
C.
Andhra Pradesh
ஆந்திர பிரதேஷ்
D.
Karnataka
கர்நாடகா
ANSWER :
C. Andhra Pradesh
ஆந்திர பிரதேஷ்